சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தனியாக இயங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை Khan11

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தனியாக இயங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

Go down

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தனியாக இயங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை Empty பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தனியாக இயங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

Post by mufees Fri 18 May 2012 - 12:45

May 18th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

யாழ்.பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன் இணைப்பது தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தீர்வினைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

பழைமை வாய்ந்ததும் முன்னணி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுமான பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியானது கடந்த காலயுத்த அழிவு காரணமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருந்ததனால், அதன் செயற்பாடுகள் திருநெல்வேலி, முத்துத்தம்பி பாடசாலையில் குறுகிய இடத்தில் குறைபாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதனைக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன் இணைப்பது தொடர்பிலான கருத்துக்கள் அண்மைய காலமாக நிலவி வந்தன.

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை அதி உயர்பாதுகாப்பு வலயத்திற்கு அப்பால் முழுமையான வசதிகளைக் கொண்ட உயர்கல்விப் பயிற்சி நிறுவனமாக உருவாக்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறியுடன் இணைந்து தீர்மானித்திருந்த நிலையிலேயே இக்கல்லூரியை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியுடன் இணைக்கும் கருத்துக்கள் நிலவத் தொடங்கின.

இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை உரிய ஆசிரியர்களைக் கொண்டு தனியாக இயங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளையும் அமைச்சர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தனியாக இயங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை Daugla-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum