சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடுமலை அருகே ஆற்றில் விஷம் கலப்பு : மணல் கடத்தலை எதிர்த்ததால் சதியா? Khan11

உடுமலை அருகே ஆற்றில் விஷம் கலப்பு : மணல் கடத்தலை எதிர்த்ததால் சதியா?

Go down

உடுமலை அருகே ஆற்றில் விஷம் கலப்பு : மணல் கடத்தலை எதிர்த்ததால் சதியா? Empty உடுமலை அருகே ஆற்றில் விஷம் கலப்பு : மணல் கடத்தலை எதிர்த்ததால் சதியா?

Post by mufees Fri 18 May 2012 - 12:48

May 18th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

உடுமலையில் வசிக்கும் ஒரு பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமான கூட்டாற்றில் விஷம் கலந்ததால் தண்ணீர் நிறம் மாறியதால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள தேவனூர்புதூர், ராவணாபுரம், செல்லப்பம்பாளையம், அர்த்தநாரிபாளையம், எஸ்.நல்லூர் ஊராட்சிகளுக்கு, பாலாறு, நல்லாறு சேரும் கூட்டாற்றில், ஆறு வட்டக்கிணறு அமைத்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

குடிநீரில் துர்நாற்றம் :

நேற்றுமுன்தினம் வினியோகிக்கப்பட்ட குடிநீரில் துர்நாற்றம் வீசியது. குடிநீரை பயன்படுத்திய சிலருக்கு உடல் எரிச்சல், வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

நள்ளிரவில் ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர் ராஜலட்சுமி மற்றும் பொதுமக்கள், சம்பவ இடத்துக்கு சென்ற பார்த்தபோது, பாலாறு, நல்லாறு சேரும் கூட்டாற்று தண்ணீர், நீலம் மற்றும் பச்சை நிறத்தில் காணப்பட்டது.

விஷம் கலப்பா? :

தண்ணீர் செல்லும் பகுதியில், ஏதோ மருந்து பவுடர் கொட்டப்பட்டது தெரிய வந்தது. ஆற்று தண்ணீரில் விஷம் கலந்திருப்பதாக தகவல் பரவியதால், மக்கள் பீதியடைந்தனர்.

எம்.எல்.ஏ., ஆய்வு :

எரிசனம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜ்குமார் கூறுகையில், ” துத்தநாகம் கலந்த வேதிப்பொருட்கள், தண்ணீரில் கலந்திருக்கிறது.

மாசடைந்த நீர் அகற்றப்பட்டு, “குளோரினேட்’ செய்து, புதிய தண்ணீர் வழங்கப்படும்’ என்றார். மாசடைந்த குடிநீரின், மாதிரி எடுத்து, பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாசடைந்த நீர், மற்ற பகுதிகளில் கலக்காமல் தடுக்க, சிறிய தடுப்பணை அமைத்து, வெளியேற்றப்பட்டு வருகிறது.

திட்டமிட்ட சதியா? :

தேவனூர்புதூர், ராவணாபுரம் பகுதிகளில் மணல் கடத்தல் அதிக அளவு நடந்து வருகிறது. இதற்கு, இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தண்ணீரில் மர்ம நபர்கள் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

“தண்ணீரில் மாசு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஊராட்சித் தலைவர் அளித்த புகாரின் பேரில், தளி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்படும்,’ என டி.எஸ்.பி., செந்தில் தெரிவித்தார். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை அருகே ஆற்றில் விஷம் கலப்பு : மணல் கடத்தலை எதிர்த்ததால் சதியா? River_nachu-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum