சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பணம் கோரி தந்தையை மிரட்டிய நடிகைக்கு அபராதம் Khan11

பணம் கோரி தந்தையை மிரட்டிய நடிகைக்கு அபராதம்

Go down

பணம் கோரி தந்தையை மிரட்டிய நடிகைக்கு அபராதம் Empty பணம் கோரி தந்தையை மிரட்டிய நடிகைக்கு அபராதம்

Post by mufees Tue 29 May 2012 - 6:39

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012 03:30 0 COMMENTS
(லக்மால் சூரியகொட)

தனது தந்தையை மிரட்டி ஒரு லட்சம் ரூபாவை பெற முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்ட தொலைக்காட்சி நாடக நடிகையான அனுஷ்கா சொனாலி சயக்கார, தன் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.

அதையடுத்து இவ்வழக்கில் அரசுக்கான செலவுத் தொகையாக 1000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நடிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதவான் கனிஷ்க விஜேரட்ன முன்னிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நடிகையின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இப்பிரதிவாதி இனிமேல் தனது தந்தைக்கு தொந்தரவு ஏற்படுத்த மாட்டார் எனவும் அவருக்கு தாட்சணியமான குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் நீதிபதியிடம் கோரினார். தனது கட்சிக்காரர் அவரின் தந்தையின் வீட்டிற்கு செல்ல மாட்டார் எனவும் வழக்குரைஞர் கூறினார்.

நடிகை அனுஷ்காவின் தந்தை இதற்கு ஆட்சேபம் தெரிவிக்காதபடியால், அரசுக்கு செலவுத் தொகையாக 1000 ரூபாவை செலுத்துமாறு அனுஷ்காவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நடிகை அனுஷ்கா தன்னிடமிருந்து ஒரு லட்சம் ரூபாவை மிரட்டிப் பெற்றார் எனவம் அதற்கு மேலாக இன்னும் ஒரு லட்சம் தர வேண்டும் என மிரட்டினார் எனவும் அவரின் தந்தை கொம்பனித் தெரு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். பல்வேறு தடவைகளில் நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட தொகையை தனது மகளுக்கு தான் கொடுத்திருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.பணம் கோரி தந்தையை மிரட்டிய நடிகைக்கு அபராதம் Tissa1
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum