Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பள்ளிவாசல்களின் விபரங்களைத் திரட்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவு! அதிர்ச்சியில் உறையும் முஸ்லிம்கள்!!
Page 1 of 1
பள்ளிவாசல்களின் விபரங்களைத் திரட்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவு! அதிர்ச்சியில் உறையும் முஸ்லிம்கள்!!
June 2nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
முஸ்லிம் மத விவகார திணைக்களத்துக்கு நேற்று நேரில் சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கு முஸ்லிம் மத விவகாரத் திணைக்கள அதிகாரிகள் எழுத்து மூலமாக கோரினாலேயே, இந்த விபரங்களை ஒப்படைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரியுள்ளமை தொடர்பில், முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசனம் வெளியிட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், ஹசன் அலி, இந்த விவகாரத்தை தமது கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதியின் கவனத்துக்கு எடுத்துச் செல்வார் என்று தெரிவித்துள்ளார்.
இது வரவேற்கத்தக்கது அல்ல, அவரகள் எதற்கு முஸ்லிம்களை கிள்ளுகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இந்த விபரங்களை திரட்ட வேண்டிய வேலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இல்லை என்று மூத்தஅமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் தெரிவித்துள்ளார்.
தம்புள்ள பள்ளிவாசலையும், தெகிவளை மதரசாவையும் அகற்றக் கோரி அண்மையில் பௌத்த பிக்குகள் போராட்டங்களை நடத்திய பின்னணியில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் இந்த நடவடிக்கை முஸ்லிம்களை அச்சமடைய வைத்துள்ளது

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum