சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

அமெரிக்க விமானங்கள் பகிஸ்தான் நாட்டில் சரமாரி குண்டு வீச்சு:10 பேர் பலி! Khan11

அமெரிக்க விமானங்கள் பகிஸ்தான் நாட்டில் சரமாரி குண்டு வீச்சு:10 பேர் பலி!

Go down

அமெரிக்க விமானங்கள் பகிஸ்தான் நாட்டில் சரமாரி குண்டு வீச்சு:10 பேர் பலி! Empty அமெரிக்க விமானங்கள் பகிஸ்தான் நாட்டில் சரமாரி குண்டு வீச்சு:10 பேர் பலி!

Post by mufees Mon 4 Jun 2012 - 20:14

June 4th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


தலீபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் அதிகம் வசிக்கும் வசிரிஸ்தான் பகுதியில் அவர்களை ஒடுக்க அமெரிக்கா ராணுவம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

அவர்களின் நடமாட்டத்தை கவனித்து அடிக்கடி விமானம் மூலம் குண்டுகள் வீசி அழித்து வருகிறது அமெரிக்க ராணுவம். 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிரடித் தாக்குதலில் 2 முக்கிய தீவரவாதிகளின் தளபதிகள் பலியாகினர்.

இந்நிலையில் இறந்த அந்த இரண்டு முக்கியத் தளபதிகளுக்கும் இறுதி அஞ்சலி செய்வதற்காக வசிரிஸ்தானில் உள்ள பார்மால் பகுதியில் ரகசிய இடம் ஒன்றில் தீவிரவாதிகள் ஒன்று கூடினர். இதை அறிந்துகொண்ட அமெரிக்க படை அந்த இடத்தின் மீது விமானங்கள் மூலமும் ராக்கெட் குண்டுகள் மூலமும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதில் அந்த இடமே தீப்பிடித்து பற்றி எரிந்தது. அத்தோடு அங்கு கூடி இருந்த தீவிரவாதிகளில் 10 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் மிகவும் முக்கியமான ஒருவன் என்று தெரியவந்துள்ளது. இது கடந்த 10 நாட்களில் நடைபெறும் 7ஆவது பெரிய தாக்குதல்.

பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்கா விமானம் குண்டு வீச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. என்றாலும் சிகாகோவில் நடந்து முடிந்த மாநாட்டிற்கு பிறகு அமெரிக்கா தனது விமான குண்டு வீச்சை தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு அமெரிக்க நடத்திய குண்டு வீச்சில் இதுவரை 130 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.அமெரிக்க விமானங்கள் பகிஸ்தான் நாட்டில் சரமாரி குண்டு வீச்சு:10 பேர் பலி! Terr-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க கல்லூரியில் சரமாரி துப்பாக்கிச்சூடு; 7 பேர் பலி
» ஈரான் மீது குண்டு வீச இஸ்ரேலுக்கு 100 விமானங்கள் தேவைப்படும் : அமெரிக்க ராணுவ அதிகாரிகள்,,,
» ஏமனில் அமெரிக்கா குண்டு வீச்சு: அல்கொய்தா மதகுரு அவலாகி மகன் பலி- மேலும் 8 பேர் கொல்லப்பட்டனர்
» பாகிஸ்தானில் குண்டு வெடித்து 81 பேர் பலி: 200 பேர் காயம்
» லெபனான் மீது சிரியா விமானப் படைகள் குண்டு வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum