சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனைவியை கிண்டல் செய்த தகராறு தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை Khan11

மனைவியை கிண்டல் செய்த தகராறு தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை

Go down

மனைவியை கிண்டல் செய்த தகராறு தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை Empty மனைவியை கிண்டல் செய்த தகராறு தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை

Post by mufees Mon 4 Jun 2012 - 20:23

une 4th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


மேற்கு மாம்பலம் காந்தி தெருவை சேர்ந்தவர் சிவா (32). ஆட்டோ டிரைவர். 135வது வட்ட தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளராக இருந்தார். இவருக்கு அனு (20) என்ற மனைவியும், ஒரு வயதில் வெற்றி, குமுதேஷ் என்ற கைக்குழந்தையும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பாண்டு (30), ரமேஷ் (29), சுரேஷ் (28), பிரகாஷ் (27). டிரைவர்கள். மேற்குமாம்பலம் ரயில் நிலையம் பின்புறம் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தும் இடத் தில் தங்களது ஆட்டோ, வேன், காரை நிறுத்தி இருப்பார்கள்.

இந்த வாகனத்தில் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவர்களை காலையும் மாலையும் ஏற்றிச் செல்வார்கள். அதே ஆட்டோ நிறுத்தத்தில் சிவா தனது ஆட்டோவை நிறுத்தி இருப்பார். இதில், சிவாவுக்கும் ரமேஷ் சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு சிவாவின் மனைவி அனு ஆட்டோ நிறுத்தம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சகோதரர்கள் 4 பேரும் அவரை கிண்டல் செய்தனர்.

இதனை தனது கணவரிடம் அவர் அழுது கொண்டே தெரிவித்தார். இதுகுறித்து சகோதரர்களிடம் சிவா கேட்டார். இதில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் இதனை சமாதானம் செய்தனர். இருப்பினும் அது முன்விரோதமாக மாறியது.

இந்நிலையில், அனு அருகில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு நேற்று 3 மணி அளவில் சென்று விட்டார். சிவா ஆட்டோ ஓட்டி விட்டு மதியம் வீட்டில் சாப் பிட்டுக் கொண்டு இருந்தார். அவர் தனியாக இருப்பதை அறிந்த சகோதரர்கள் 4 பேரும் ஆட்டோவில் சிவா வீட்டுக்கு சென்றனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி, உருட்டுக் கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் சாப்பிட்டுக் கொண்டு இருந்த சிவாவை வீட்டை விட்டு வெளியே இழுத்து ஆட்டை அறுப்பது போல் தலையை அறுந்தனர். ஆத்திரம் தீராததால் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர். இதில் சிவா சம்பவ இடத்திலேயே இறந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களும் விரைந்தனர். அதற்குள் பாண்டு, ரமேஷ், சுரேஷ், பிரகாஷ் ஆகிய 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து, அசோக்நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று சிவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள சகோதரர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.மனைவியை கிண்டல் செய்த தகராறு தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை 13639032841-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum