சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜிம்மிற்கு போக வேண்டிய அவசியம் இல்லை:வீட்டு வேலை செய்தாலே உடற்பயிற்சிதான்: Khan11

ஜிம்மிற்கு போக வேண்டிய அவசியம் இல்லை:வீட்டு வேலை செய்தாலே உடற்பயிற்சிதான்:

Go down

ஜிம்மிற்கு போக வேண்டிய அவசியம் இல்லை:வீட்டு வேலை செய்தாலே உடற்பயிற்சிதான்: Empty ஜிம்மிற்கு போக வேண்டிய அவசியம் இல்லை:வீட்டு வேலை செய்தாலே உடற்பயிற்சிதான்:

Post by mufees Mon 4 Jun 2012 - 20:36

June 4th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


வேலை வேலை எப்போதுமே வேலை என்றாகிவிட்டது. உடற்பயிற்சி செய்வதற்கு கூட நேரம் இல்லாமல் பணம் சம்பாதிப்பதற்கு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். தூங்கக்கோட நேரம் இல்லாமல் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் சிலர். இதனால் உடலானது உடற்பயிற்சி செய்யாமல் பருத்துவிடுகிறது என்று வருந்தவேண்டாம்.

ஏனென்றால் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் உடற்பயிற்சி செய்துகொண்டுதான் இருக்கிறீர்கள் தினமும். எப்படி என்று கேட்கிறீர்களா, தினமும் நீங்கள் செய்யும் வீட்டு வேலைகளிலேயே உடற்பயிற்சிகள் இருக்கின்றது. வீட்டைக் கழுவுதல், வீட்டைப்பெருக்குதல் போன்ற வேலைகளிலும் உடற்பயிற்சிகள் அடங்கி இருக்கிறது.அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு உடற்பயிற்சி அடங்கியுள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் எந்தந்த வேலையில் என்னென்ன உடற்பயிற்சி உள்ளது என்றும் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.

கிச்சனில் உள்ள கேஸின் மேல் பகுதியில் உள்ள அழுக்கை சுத்தம் பண்ணும் போது நம் கையில் உள்ள ஆர்ம்ஸ் வலுபெறுகிறது. மேலும் பாத்திரம் கழுவுவதும், கைகளுக்கும், விரல்களுக்கும் ஒரு நல்ல பயிற்சியைத் தருகிறது.

வீட்டில் உள்ள கிச்சன், பாத்ரூம், பெட்ரூம் ஆகியவற்றை துடைக்கும் போது, மாப் கொண்டு துடைக்காமல், கைகளால் துடைத்தால் கைகளுக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். ஏனென்றால் இதை செய்யும் போது கைகளின் அசைவு அதிகமாகவும், வேகமாகவும் இருப்பதாலும், மேலும் இந்த வேலையை முட்டி போட்டு செய்வதாலும் கைகளுக்கும், தொடைக்கும் நல்லது.

துணி துவைப்பது ஒரு நல்ல உடற்பயிற்சி. துணி துவைக்கும் முறையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். துணியை கைகளால் துவைக்கும் போதும், காய போடும் போதும் கைக்கும், அதை அலச நாம் குனிந்து செய்யும் போது இடுப்புக்கும் நல்ல பயிற்சியாக இருக்கிறது. பின் துணி காய்ந்ததும் அதை மடிக்கும் போதும், அயர்ன் பண்ணும் போது தோல் பட்டை, கழுத்து அதில் ஈடுபடுவதால், இது ஒரு சிறந்த உடற்பயிற்சி.

பெட்ரூமை சுத்தம் செய்யும் போது பெட்டில் உள்ள பெட்சீட்டை எடுத்து, பெட்டை தட்டி, மறுபடியும் பெட்டில் பெட்சீட்டை விரிப்பது போன்ற செயல்கள் உடலுக்கு நல்ல பயிற்சியாக உள்ளது.

மேலும் வீட்டில் ஒட்டடை இருந்தால், அதை எடுக்கும் போதும், கதவுகள், கார் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்யும் போதும் உடலானது நன்கு ஸ்ட்ரெட்ச் ஆகும்.
ஜிம்மிற்கு போக வேண்டிய அவசியம் இல்லை:வீட்டு வேலை செய்தாலே உடற்பயிற்சிதான்: H-k-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum