Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Yesterday at 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நாளை வெள்ளிக்கிரகம்! 105 வருடங்களுக்குப் பின் அற்புதம்!!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நாளை வெள்ளிக்கிரகம்! 105 வருடங்களுக்குப் பின் அற்புதம்!!
June 5th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நாளை (ஜூன் 6ம் திகதி) வெள்ளிக்கிரகம் நகருகிறது. இதனால் சூரியனின் மேல் வெள்ளிக்கிரகம் ஒரு புள்ளி போல் நகர்ந்து செல்வது தெரியும்.
105 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்த காட்சியை சூரிய உதயம் முதல் காலை 10 மணி வரை காணலாம். இந்நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பார்த்தால் சூரிய ஒளியால் கண்ணில் பாதிப்பு ஏற்படும். பார்த்தாலும் தெரியாது.
எப்படி தெரியும்?: சூரிய ஒளியை சிறு கண்ணாடி மூலம் பிரதிபலித்து வெள்ளைச் சுவரில் பிடித்தால், சூரியன் சுவரில் பளிச்சென்று விழும். அதில் கரும் புள்ளியாய் வெள்ளி நகருவது தெரியும். இம்முறையின்படி பார்க்கலாம்.
டெலெஸ்கோப் இருந்தால் அதன் மூலம் ஒளியை வெண்திரையில் பிடித்து பார்த்தால் தெளிவாக பார்க்கலாம். தொலைநோக்கி, பைனாகுலர் மூலம் சூரியனை பார்க்க கூடாது. பார்த்தால் அந்நேரமே கண்கள் பாதிக்க வாய்ப்புள்ளன.
இது குறித்து இந்திய பேராசிரியர் குமாரசாமி கூறுகையில்,
“இந்நிகழ்வினால் பூமியில் பாதிப்பு ஏற்படாது. உரியினங்களுக்கும் பாதிப்பில்லை. ஜோதிடர்கள் இதுகுறித்து கூறும் கருத்துக்கள், செய்முறைகளை நம்ப வேண்டாம். இந்நிகழ்வை பாதுகாப்பான முறையில் பார்க்கலாம்,´´ என்றார்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» நாளை அற்புதம் நிகழும்
» ஒரே பிரசவ விடுதியில் ஒன்றாக பிறந்த இருவரும் 22 வருடங்களுக்குப் பின் தாலி காட்டிய அதிசயம்!
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» 53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» ஒரே பிரசவ விடுதியில் ஒன்றாக பிறந்த இருவரும் 22 வருடங்களுக்குப் பின் தாலி காட்டிய அதிசயம்!
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» 53 வருடங்களுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட்ட காதல் கடிதம்
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum