சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மஹிந்தரை வரவேற்க பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட விமான நிலையத்தில் இல்லை!! Khan11

மஹிந்தரை வரவேற்க பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட விமான நிலையத்தில் இல்லை!!

Go down

மஹிந்தரை வரவேற்க பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட விமான நிலையத்தில் இல்லை!! Empty மஹிந்தரை வரவேற்க பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட விமான நிலையத்தில் இல்லை!!

Post by mufees Tue 5 Jun 2012 - 13:26

June 5th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


நான்கு நாள் பயணமாக லண்டன் சென்றுள்ள சிறிலங்கா அதிபரை ஹீத்ரோ விமான நிலையத்தில் வரவேற்க பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் எவரும் செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது.

நேற்று லண்டனைச் சென்றடைந்த மகிந்த ராஜபக்சவுக்கு அங்குள்ள சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிஸ் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டுமே வரவேற்பு அளித்தனர்.

பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட வரவேற்பில் பங்கேற்கவில்லை.

சிறிலங்கா தூதரக ஏற்பாட்டில் இரு சிறுவர்கள் மகிந்த ராஜபக்சவையும் சிராந்தி ராஜபக்சவையும் மாலை அணிவித்தும் பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர்.

பிரித்தானிய அரசின் அழைப்பின் பேரில் இந்த பயணம் இடம்பெற்றதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

அவ்வாறு பிரித்தானிய அரசு அழைப்பு விடுத்திருந்தால், மகிந்த ராஜபக்சவுக்கு பிரித்தானிய அரசின் சார்பில் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா மகாராணிக்கு அளிக்கும் விருந்தில் பங்கேற்கவே மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த ஒரேஒரு அரசகுடும்ப நிகழ்விலேயே அவர் பங்கேற்பார் என்றும் பிரித்தானிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.

ஆனால் நேற்று சிறிலங்கா அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மகாராணிக்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் அளிக்கப்படும் வரவேற்பிலும், சென்.போல் தேவாலயத்தில் நடைபெறும் ஆராதனையிலும், கொமன்வெல்த் செயலர் அளிக்கும் விருந்திலும் மகிந்த ராஜபக்ச பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, லண்டனில் இருந்து வத்திக்கானுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் பயணமும் தனிப்பட்ட பயணமே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பபல் நூலகத்தில் பாப்பரசர் 16வது பெனடிக்ட்டை மகிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளார்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum