Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அளவுக்கதிகமான உடற்பயிற்சி இதயத்தைப் பாதிக்கும்!
Page 1 of 1
அளவுக்கதிகமான உடற்பயிற்சி இதயத்தைப் பாதிக்கும்!
உடற்பயிற்சி செய்தால் நல்லதென்றுதான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்பதை உண்மையாக்குவதுபோல அளவுக்கதிகமான உடற்பயிற்சியும் உடலுக்கு தீமையைத் தருமென்கின்றனர் ஆய்வாளர்கள்.
நாளொன்றிற்கு ஒரு மணித்தியாலம் பயிற்சி செய்வதே இதயத்திற்குப் பாதுகாப்பானதாகும். அதற்கும் அதிகமென்றால் அது ஒருவருக்கு அவ்வளவு பயனைத் தராது.
இவ்வாறு தீவிரமான பயிற்சிகளையும் போட்டிகளையும் செய்வதானது ஒருவரது இதயத்திற்கு நீண்டகாலத்தின் பின்னர் பாதிப்பை ஏற்படுத்துமென்கின்றனர்.
நீண்ட மரதன் ஒட்டங்கள், சைக்கிளோட்டங்கள் என்பன இதயத்திலும் பெரிய நாடிகளிலும் அவற்றின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
உடற்பயிற்சியென்பது பொதுவாக சுகாதாரத்திற்கு நல்லதுதான் எனினும் இதனையே அதிகளவில் செய்யும்போது அது தீமை தரும் விடயமாகின்றது என்கின்றார் கன்சாஸ் நகர வைத்தியசாலை வைத்தியர் ஒருவர்.
கி.மு.490ம் ஆண்டில் ஓர் இளம் கிரேக்கச் செய்தியாளர் இரண்டு நாட்களில் 175 மைல்கள் ஓடிவந்தபின்னர் திடீரென இறந்தார். இவரது இறப்பே நீண்டதூர ஓட்டத்தில் பதியப்பட்ட முதலாவது இதயத் தாக்குதலாகும்.
பெரியவர்களாயின் வாரமொன்றிற்கு 5 தடவைகள் 30 நிமிடம் அல்லது அதற்கும் சற்று அதிக நேரப் பயிற்சிகளைச் செய்யலாமென்றும் சிறியவர்களாயின் 60 நிமிடங்கள் செய்யவேண்டுமென்றும் குறிப்பிடுகின்றனர். இவர்கள் விளையாட்டு, நடை மற்றும் ஓட்டப்பயிற்சிகளைச் செய்யவேண்டுமென்கின்றது அரச வழிகாட்டி நூல்கள்.
நீண்டநேரப் பயிற்சிகளால் இதயத்துடிப்பு 120 ஆக உயர்கின்றதென்றும் இது கூறுகின்றது.
பொதுவாக சிறிது தூர நடை அல்லது தோட்டம் செய்தல் போன்றனவே ஒருவருக்குப் போதுமான சுகாதாரச் செயற்பாடுகளாகும்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum