Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கர்ப்பக் காலமும் இரத்த சோகையும்.
Page 1 of 1
கர்ப்பக் காலமும் இரத்த சோகையும்.
இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை கர்ப்பக் காலத்தில் வெகுவாகக் குறைந்து இரத்த சோகை வரும் நிகழ்வால் பல கர்ப்பிணிகள் அடிக்கடி நோய்க்கு ஆளாகிறார்கள்.
இந்தப் பிரச்சனை ஏன் அடிக்கடி கர்ப்பிணிகளுக்கு வருகிறது என்றால், கருவுக்குத் தேவையான கூடுதல் ஊட்டச்சத்து ஆக்சிஜன் போன்றவை தாயாரின் இரத்தம் மூலமே கடத்தப்படுகிறது. இரும்புச்சத்து போதிய அளவில் இல்லாத தாய்மார்கள் மற்றும் ஊட்ட உணவு உட்கொள்ளாதவர்கள் ஆகியோருக்கு இரத்தப் பற்றாக்குறை ஏற்படுவதால் நோய்த்தாக்கம் ஏற்படுகிறது.
இந்தச் பிரச்சனைக்கு இரும்புச்சத்து மாத்திரைகளைக் கொடுத்து சரி செய்யலாம்.
இரத்த நிறமிகள் சரியாக இருக்கின்றனவா என்பதை சரி பார்ப்பதற்காகவும், வேறு ஏதேனும் நோய்த்தொற்று இருப்பின் அதை அறிவதற்கும் இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இந்தப் பரிசோதனையில் இரத்த நிறமியான ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் இரத்த சோகை வந்திருக்கும் நிகழ்வு அடையாளம் காணப்பட்டு அதற்காக சிகிச்சை அளிக்கப்படும். இரத்த சோகைக்காக மட்டுமே பரிசோதனை செய்யாமல் மருத்துவர் வேறு சில சோதனைகளையும் செய்யக்கூடும்.
உதாரணமாக, தாயாரின் இரத்தப் பிரிவை பரிசோதனை மூலம் கண்டறிந்து பாதுகாப்பான இரத்தம் செலுத்தவும், பிரசவ காலத்தில் தேவைப்படும் சிகிச்சைக்காக இரத்தத்தை வாங்கவும் மருத்துவரால் இயலும்.
முதல் முறையாக கருவுறும் பெண்ணுக்கு ஆர்.எச். காரணி கண்டறியப்பட வேண்டும் என்பதற்காக இரத்தப் பரிசோதனை கட்டாயமாக்கப்படும். இதன்மூலம் குறைபாடுள்ள குழந்தைப் பேற்றை தவிர்த்துவிடலாம்.
கணவருக்கு ஆர்.எச். பாசிடிவ் ஆகவும், மனைவிக்கு ஆர்.எச். நெகடிவ் ஆகவும் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். முதல் குழந்தைக்கு பாதிப்பு தீவிரமாக இல்லாவிட்டாலும் அடுத்துப் பிறக்கும் குழந்தையை போராடித்தான் காப்பாற்ற வேண்டும். தற்போது இதற்கான தடுப்பூசி முறைகள் நடைமுறையில் உள்ளன.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum