சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட 20% குழந்தைகள் குறை நிறை நிலையில்…! Khan11

இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட 20% குழந்தைகள் குறை நிறை நிலையில்…!

Go down

இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட 20% குழந்தைகள் குறை நிறை நிலையில்…! Empty இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட 20% குழந்தைகள் குறை நிறை நிலையில்…!

Post by mufees Sat 9 Jun 2012 - 13:33

June 9th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

இலங்கையில் 5 வயதுக்கு உட்பட்ட 20 வீதமான சிறுவர்கள் நிறை குறைந்த நிலையில் உள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவத்துறை கலாநிதி ஹரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த வயதினரின் 17.3 வீதமான சிறுவர்கள் சாதாரணமாக முறையில் இயங்க முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் 6 மாதத்துக்கும் 2 வயதுக்கும் இடைப்பட்ட பெருந்தோட்ட பகுதியை சேர்ந்த தமிழ் பெற்றோரின் 25 வீதமான குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 32 வீதமான குழந்தைகள் சாதாரண நிலைக்கு கீழ் உள்ளனர்.

85 வீதமான தாய்மார் குழந்தைக்கு தாய்ப்பாலின் அவசியத்தை உணர்ந்துள்ளனர். எனினும் 75 வீதமானோர் 4 மாதங்களுக்குள் தாய்பால் கொடுப்பதை நிறுத்தி விடுவதாகவும் ஹரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட 20% குழந்தைகள் குறை நிறை நிலையில்…! Pochakkillai-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» நிறை - குறை
» பாகிஸ்தானில் தற்கொலை படை பிரிவில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்: போலீஸ் சோதனையில் சிக்கினர்
» குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?
» குடும்பத் தகராற்றில் குழந்தைகள் இருவருக்கு நஞ்சு கொடுத்துக் கொலை! ஆபத்தனா நிலையில் தாய்!!
» இலங்கையில் வருடாந்தம் இரண்டாயிரம் குழந்தைகள் இருதய நோய்களுடன் பிறப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum