Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாரிய தார் அகழ்வினால் பாதிக்கப்படும் பழங்குடியினரும் காட்டுவளமும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

June 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
முன்பொருகாலத்தில் பெரும் காடுகளாக இருந்த கனடாவின் அல்பேட்டா காடுகள் தற்போது உலகின் மூன்றாவது பாரிய தார் அகழ்விடமாக மாறியுள்ளது. இதிலிருந்து பாரியளவில் ஒயில் பெறப்படுகின்றது.
எனினும் இக்காட்டுப்பகுதியில் 140,000 வகைத் தாவரங்களும் காட்டு மிருகங்களும் பூச்சிகள் மற்றும் நுண்ணியிர்களும் காணப்படுகின்றன.
இந்தக் கனேடியக் காடு அமேசனின் அளவிற்கு அடுத்த அளவில் உள்ளது. இதில் காபனீரொட்சைட்டும் காபனும் அதிகம் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது 500 இற்கும் அதிகமான இந்திய வம்சாவளிப் பழங்குடியினர் ஆயிரக்கணக்கான வருடங்களாக வசித்தும் வேட்டையாடியும் வருகின்றனர்.
இதனிடையேதான் இந்தப் பாரிய தார் அகழ்விடம் கருமையான நிறத்தில் காணப்படுகின்றது.
இந்த நிலத்திலிருந்து இரு தொன் தார் மணல்களை எடுத்தால் ஒரு பீப்பாய் ஒயில் மட்டுமே கிடைக்கும். இது பின்னர் மீள்சுழற்சி செய்யப்பட்டு பெற்றோலியமாக்கப்படும்.
நாளொன்றிற்கு 1.6மில். பீப்பாய் ஒயில் உற்பத்திசெய்யப்படுகின்றது. பிரித்தானியாவின் உதவியுடன் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் இதன் அளவை 7 மடங்காக்க உள்ளதாகக் கூறப்படுகின்றது.
சூழலியலாளர்கள் மற்றும் பிரித்தானிய அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை உலகிலுள்ள மிகவும் அழுக்கான எண்ணெய் அகழ்விடம் இதுவாகத்தான் உள்ளது. ஒவ்வொரு பீப்பாய் எண்ணெயையும் பிரித்தெடுக்க 5 பீப்பாய் நீர் தேவைப்படுகின்றது.
இதுமட்டுமல்லாமல் ஒரு கலன் பெற்றோலினால் உற்பத்தியாக்கப்படும் தார் மணல்கள் 20 வீதம் அதிகமான காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றது. இது பெறப்படும் ஒயிலைவிடவும் அதிகமாக உள்ளது.
இதிலிருந்து பெறப்படும் எரிபொருளை அழுக்கானதென ஐரோப்பிய ஒன்றியம் பெயரிட முயற்சித்தது. ஆனால் கனேடிய மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் எதிர்ப்பினால் அது தவிர்க்கப்பட்டது.
இதற்கான தொழிற்சாலைகளால் வெளிவிடப்படும் அதியுயர் நச்சுக்கழிவுகள் குளங்களிற்குள் விடப்படுகின்றன. இதனால் இக்குளங்களிலிருந்து வெளியேறும் நீராவியானது அமில மழையினைக் கொண்டுவருவதோடு இந்நச்சுப்பொருட்கள் நீர்வழங்கல்களிற்குள்ளும் சென்றுவிடுகின்றதென உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கெதிராக இப்பகுதியில் வாழும் பழங்குடியினரில் ஒருவரும் சமூகசேவையாளருமான கிறிஸ்ரல் லமெமன் என்பவர் தனது சமூகத்தினர் இந்த எண்ணெய் நிறுவனங்களால் பாதிக்கப்படாமலிருக்கப் பெரும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றார்.
இவரது சொந்த இடமான பீவர் லேக் கிறீ பகுதி சுவிற்சர்லாந்தினையொத்த அளவு பகுதியாகும். இங்கு 30 வீதமான பகுதிகள் தார் மணல் உற்பத்திக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
லமெமனினால் கனடாவிற்கும் அல்பேட்டா மாநில அரசிற்கெதிராகவும் 2008இல் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அத்துடன் இவர் லண்டனிற்கும் சென்று தனது முயற்சிபற்றிய விழிப்புக் கருத்தரங்குகளைச் செய்திருந்தார்.
எலிசபெத் மகாராணியார் தம்மையும் தமது இடத்தினையும் காப்பாற்றுவாரெனக் கூறியதாக இவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் இவ்வாறான பழங்குடியினரின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பாரா மகாராணியாரும் பலம்வாய்ந்த நாடுகளும்?

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» தார் சாலைகள் பிறந்த கதை
» கால்வலியால் மூளை பாதிக்கப்படும் அபாயம்
» பள்ளிவாயலில் பாரிய அலங்காரக் குடைகள்...!!!
» எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் ஓரின சேர்க்கையாளர் அதிகரிப்பு
» மனோ ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்களின் வீதம் பரீட்சை நெருங்கும் காலத்தில் அதிகரிப்பு
» கால்வலியால் மூளை பாதிக்கப்படும் அபாயம்
» பள்ளிவாயலில் பாரிய அலங்காரக் குடைகள்...!!!
» எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் ஓரின சேர்க்கையாளர் அதிகரிப்பு
» மனோ ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்களின் வீதம் பரீட்சை நெருங்கும் காலத்தில் அதிகரிப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum