சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது.. Khan11

மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது..

3 posters

Go down

மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது.. Empty மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது..

Post by சிபான் Mon 11 Jun 2012 - 18:55

மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது.. 603046_292159360880737_1587316882_n
மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது... பெண் ஒருத்திக்கு தேவைப்படுவது, கணவனின் துன்புறுத்தலுக்குப் பிறகு தன் உள்ளம் எவ்வளவு புண்பட்டிருக்கிறது என்பதை அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். கடுஞ்சொற்களின் பாதிப்பு பெண்ணுக்குள் ஆண்டுக்கணக்கில் தங்கிவிடும். கணவன் "என்னை மன்னித்துவிடு" என்று சொல்லும் சொற்கள் மனைவிக்கு மிகவும் பிடித்தமானவையாகும். அவற்றை விரும்பிக் கேட்பாள். கணவன் "என்னை நீ மன்னிப்பாயா?" என்று கேட்பது தாம்பத்ய உறவில் மனைவிக்குள்ள பங்கை உணர்ந்திருப்பதன் வெளிப்பாடாகும். வெறும் "சாரி" இணக்கத்தை ஏற்படுத்திவிடாது. அது மனத்தின் அடி ஆழத்திலிருந்து வெளிப்பட வேண்டும். கணவன் தன் மனைவியின் மனத்தை எவ்வறெல்லாம் புண்படுத்த முடிகிறது, பாருங்கள்! தான் எப்படிப் புண்படுத்தினோம் என்பதைப் புரிந்து கொள்கிற கணவன், தன் தவற்றைப் போக்கி உறவைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். திருமணமாகி 5 ஆண்டுகளுக்குப்பிறகும் கணவன் மனைவியரிடையே தொடர்ந்து வேற்றுமை நிலவுமாயின் கணவனுக்கு அவளிடம் உண்மையான அன்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். தாம்பத்யத்தில் பலகீனம் ஏற்பட்டிருந்தால் அதில் முக்கிய பங்கு ஆண்களிடம் தான். "என்ன சார் இது! எல்லாப் பழியும் என் தலை மீதா?" என்று கேட்பீர்கள். மோசமான நிலைமைகளுக்கு முழுக்க முழுக்க ஆண்களே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெண்ணின் உடல் அசெளகரியத்தாலோ, கடுமையான வேலைப்பளுவால், தற்காலிகமாய் கலக்கமேற்படுத்தும் சம்பவங்களோ இருவருக்குள் சச்சரவு ஏற்பட்டிருக்கலாம். அவள் தன் கணவனிடம் எதிர்மறையாய் பிரதிபலித்திருக்கலாம். இப்படி, எப்போதாவது தோன்றும் பிரச்சனைகளுக்குக் கணவனைக் குற்றம் சொல்லமுடியாதுதான். ஆனால், தங்கள் உறவில் ஏற்படும் ஒவ்வாமைகளைக் அவன் அகற்ற முடியும். மனைவியின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றிக்கொண்டிருந்தால் போதும். தம் கணவர் தவற்றை ஒப்புக்கொள்வதில்லை, மிகவும் அகம்பாவத்துடன் இருந்து விடுகிறார் என்கிற குறை பெண்களுக்குண்டு. "அவள் மனத்தை நான் எந்த விதத்தில் புண்படுத்தினேன் என்று பொறுமையாக அவளை சொல்லச்சொல்லுங்கள், நான் ஒப்புக்கொள்ளத் தயார்" என்பது ஆண்களின் தன்னிலை விளக்கம். உங்கள் மனைவியை நோகடிக்கிற போதெல்லாம் உங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்; பிரச்சனை தீர்ந்தது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் "செக்-லிஸ்ட்" கணவன்-மனைவி இருவருக்கும் பயன்படக்கூடியதுதான் o மனைவியை அலட்சியப்படுத்துவது. o அவள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமலிருப்பது. o அவளைவிட மற்றவ்ர்கள் மீது அதிகம் கவனம் செலுத்துவது. o அவள் எதை முக்கியமாகக் கருதுவாளோ அதை புரிந்து கொள்ளாதிருப்பது. o அவளுடன் பேசாமலிருப்பது அல்லது அவள் பேச்சில் ஆர்வமற்றிருப்பது. o அவளுக்காக நேரம் ஒதுக்காமலிருப்பது. o அவளைப்பற்றி விஷமத்தனமாய் விமர்சிப்பது. o அடுத்தவர் முன்னிலையில் அவளை இழிவு படுத்துவது. o இரக்கமற்ற கண்டிப்புடன் நடந்துகொள்வது. o சண்டையிடுவது. o ஒரு சந்தர்ப்பம் கொடுக்காமலே நிந்திப்பது. o ஆபாச வார்த்தைகளால் திட்டுவது. (இது அறவே கூடாது) o நொந்திருக்கும் நிலையிலும் மேலும் நோகடிப்பது. o அவளை ஊக்குவிக்காமலோ, மென்மையாய் நடத்தாமலோ அறிவுரை வழங்குவது. o அடுத்த பெண்ணின் அழகை வியப்பது; அவர்களுடன் மனைவியை ஒப்பிடுவது. o அவள் குடும்பத்தினரையும், உறவினரையும் மட்டம் தட்டிப்பேசுவது. o எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் அவளைத் திருத்தவோ, தண்டிக்கவோ முயல்வது. o தன் நன்மைக்காக அவள் உழைத்திருந்தும் அதைப் பாராட்டாமல் இருப்பது. o அவள் தேவைகளைக் கவனியாமல் இருப்பது. o நன்றியில்லாமல் நடந்துகொள்வது. o அவளை நம்பாமல் இருப்பது. o அவள் சுயவளர்ச்சியில் அக்கறை காட்டாதிருப்பது. o இரட்டை அளவீடுகள் வைத்திருப்பது. (அவள் செய்தால் தவ்று, தான் செய்தால் சரி) o தன் நேசத்தை, அன்பை அவளிடம் வெளிப்படுத்தாமலிருப்பது. o கர்வத்துடனும் ஆணவத்துடனும் நடந்துகொள்வது. o விருந்து போன்ற வைபவங்களுக்கு அவளை அழைத்துச்செல்லாமல் புறக்கணிப்பது. o சாப்பிடும் வேளையில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வது. o தன் தவறுகளை கணவன் ஒப்புக்கொள்ள மறுப்பது. o அவளின் பெண்மைக்குணங்களை மிகவும் கீழ்மைப்படுத்திப் பேசுவது. o பணத்தைத் தாறுமாறாய்ச் செலவழித்துக் குடும்பத்தைக் கடனில் ஆழ்த்துவது. o தங்கள் வாழ்வின் நினைவு கூரத்தக்க நாட்களை மறந்து விடுவது. o குடிபோதை போன்ற விரும்பத்தகாத பழக்கங்களுக்கு அடிமையாவது. o எதிர்காலத் திட்டங்களில் கடைசிவரை மனைவியை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது. o தன் தோல்விகளுக்கு மனைவியின் மீது குற்றம் சுமத்துவது. o அவள் வீட்டு வேலைகளைக்கஷ்டப்பட்டு செய்து கொண்டிருக்கும்போது ஒத்தாசை செய்யாமல் இருப்பது.

சிபான்
சிபான்
புதுமுகம்

பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது.. Empty Re: மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது..

Post by mufees Mon 11 Jun 2012 - 20:42

##* :”@: :!@!:


Last edited by mufees on Wed 13 Jun 2012 - 20:40; edited 2 times in total
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது.. Empty Re: மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது..

Post by gud boy Wed 13 Jun 2012 - 20:36

முக்கியமான விஷயம்.. நன்றி..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது.. Empty Re: மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum