Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாண்டிருப்பில் ஐஸ்கிறீம் உட்கொண்ட 50 பேர் வைத்தியசாலையில்!
Page 1 of 1
பாண்டிருப்பில் ஐஸ்கிறீம் உட்கொண்ட 50 பேர் வைத்தியசாலையில்!
June 12th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
கல்முனை பாண்டிருப்பில் திருமண நிகழ்வொன்றிலும் பிறந்த தின வைபவமொன்றிலும் ஐஸ்கிறீம் உட்கொண்ட சுமார் 50 பேர் உடல் உபாதைகளுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் சிறுவர்களும் அடங்குகுகின்றனர். இப்பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றிலிருருந்து ஐஸ்கிறீம் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
கல்முனை ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனத்திற்கு மறு அறிவித்தல் வரை வியாபரத்தடை
கல்முனை பிரதேசத்தில் சுமார் 50 பேரை உடல் உபாதைகளுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுதிக்க காரணமாக இருந்த ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனம் மறு அறிவித்தல் வரை வியாபரம் செய்வதற்கு கல்முனை மேயர் சிராஸ் மிராசாஹிப் தடைவிதித்துள்ளார்.
குறித்த ஐஸ் கிறீம் உற்பத்தி நிறுவனத்தை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.ஆரியராஜா மற்றும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் பரிசோதகர் எம்.தஸ்தகீர் ஆகியோருடன் மேயர் சிராஸ் இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, ஐஸ் கிறீம் உற்பத்திக்காக பாவிக்கப்பட்ட பால்மாவின் தரத்தின் காரணமாகவே இவ்விளைவு ஏற்பட்டிருக்கலாம் என உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் பரிசோதகர் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஐஸ் கிறீம் உற்பத்தி நிறுவனம் மறுஅறிவித்தல் வரை வியாபரம் செய்வதற்கு மேயர் சிராஸ் தடைவிதித்தார்.
இதேவேளை, குறித்த ஐஸ் கிறீம் உற்பத்தி நிறுவனத்தின் ஐஸ் கீறிமை உட்கொண்டதன் மூலம் உடல் உபாதைகளுக்குள்ளாகிய நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்ட மேயர் சிராஸ், உடல் ஆரோக்கியம் தொடர்பாக வைத்தியர்களிடமும் கேட்டறிந்துகொண்டார்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum