சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 19:56

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் கிளிநொச்சி மீன் வியாபாரிகள்! (பட இணைப்பு) Khan11

அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் கிளிநொச்சி மீன் வியாபாரிகள்! (பட இணைப்பு)

Go down

அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் கிளிநொச்சி மீன் வியாபாரிகள்! (பட இணைப்பு) Empty அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் கிளிநொச்சி மீன் வியாபாரிகள்! (பட இணைப்பு)

Post by mufees Tue 19 Jun 2012 - 19:42

June 19th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

இறுதி யுத்தத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பிரதேசத்தின் அம்பாள்குளம் பொதுச்சந்தை மீன் வியாபாரிகள் பெரும் அவலத்திற்கு மத்தியில் மீன் வியாபாரம் செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இப்போது கடும் வெயில் காலம் என்பதால் சந்தைக்கு கொண்டுவரும் மீன்களை ஒரு சில மணித்தியாலயங்களே வைத்து விற்பனை செய்ய முடிவதாகவும் அதன் பின் வெயிலின் தாக்கத்தால் அவை கருவாடாகி விடுவதாகவும் அங்குள்ள வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கூரை எதுவும் இல்லாத காரணத்தினால் மழைக்காலங்களில் மழையில் நனைந்தபடி மீன் வியாபாரம் செய்வதாகவும் தாங்கள் பல முறை கரைச்சி பிரதேச சபைக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதிகள் எதனையும் செய்து தராத கரைச்சி பிரதேச சபையினர் தங்களிடம் வரி அறவிடுவதனை கைவிடவில்லை எனவும் மீன் வியாபாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர் அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் கிளிநொச்சி மீன் வியாபாரிகள்! (பட இணைப்பு) 1075278972killiyyuu
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் கிளிநொச்சி மீன் வியாபாரிகள்! (பட இணைப்பு) Empty Re: அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் கிளிநொச்சி மீன் வியாபாரிகள்! (பட இணைப்பு)

Post by mufees Tue 19 Jun 2012 - 19:42

அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் கிளிநொச்சி மீன் வியாபாரிகள்! (பட இணைப்பு) 1075278972killixx
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
» கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகத்திற்கான செயலக கட்டடத்தை கட்டுவதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பத
» இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு
» மனிதர்களை அச்சுறுத்தும் கொலைகார மீன்..!(பட இணைப்பு)
» முகம் இல்லாமல் பிறந்த குழந்தை!(காணொளி,படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum