Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெற்றி:ஆய்வு கூடத்தை சென்றடைந்தது சீன விண்கலம்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வெற்றி:ஆய்வு கூடத்தை சென்றடைந்தது சீன விண்கலம்!
பூமியில் இருந்து 343 கிமீ தொலைவில் பறந்து கொண்டிருக்கும் டியான்காங் 1 என்ற ஆய்வு கூடத்திற்கு சீனா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக சென்றடைந்தது.
இந்த விண்கலத்தில் லியூ யாங் என்ற பெண் உள்பட 3 விஞ்ஞானிகள் சென்றனர். விண்வெளிக்கு சென்றுள்ள முதல் சீன பெண்மணி என்ற பெருமையை லியூ பெற்றுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைப் போன்று விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் அந்த ஆய்வு மையத்தில் சில சோதனை மேற்கொள்ள லியூ யாங்(வயது 33) என்ற பெண் விஞ்ஞானி, ஜிங் ஹைபெங்(வயது 45) மற்றும் லியூ வாங்(வயது 43) ஆகிய 3 விஞ்ஞானிகள் அடங்கிய விண்கலமான ஷென்ஷூ 9 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அது பூமியில் இருந்து 343 கிமீ தொலைவில் பறந்து கொண்டிருக்கும் டியான்காங் 1 என்ற ஆய்வு மையத்தை சென்றடைந்தது.
இந்த விண்கலத்தில் சென்றுள்ள லியூ யாங் தான் விண்வெளியில் கால் வைத்துள்ள முதல் சீன பெண்மணி ஆவார். அவர்கள் 3 பேரும் விண்வெளியில் குறைந்தது 10 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு சோதனைகளை மேற்கொள்கின்றனர்.
டியாகாங் 1 கடந்தாண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. வரும் 2020ஆம் ஆண்டுக்குள் அதற்கு பதிலாக விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
அந்த ஆய்வு மையம் 60 டன் எடை கொண்டதாகவும், நாசாவின் ஆய்வு மையத்தை விட சிறியதாகவும் இருக்கும். சீனா கடந்த 2003ஆம் ஆண்டு தான் முதன் முதலாக மனிதனை விண்வெளி்க்கு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» செவ்வாய் கிரகத்தில் மலை உச்சியல் ஏறி விண்கலம் ஆய்வு
» 39 வது முறையாக விண்ணிற்கு டிஸ்கவரி விண்கலம்
» விண்கலம்
» விண்கலம் - ஒரு தகவல்
» சாதனை படைத்த சோலார் விண்கலம்
» 39 வது முறையாக விண்ணிற்கு டிஸ்கவரி விண்கலம்
» விண்கலம்
» விண்கலம் - ஒரு தகவல்
» சாதனை படைத்த சோலார் விண்கலம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum