Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புழுதிப் பூச்சிகளை காதுக்குள் வைத்திருந்த அதிசய நபர்!
Page 1 of 1
புழுதிப் பூச்சிகளை காதுக்குள் வைத்திருந்த அதிசய நபர்!
June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
நபரொருவரின் காதில் ஏராளமான புழுதி பூச்சிகள் இருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் புழுதி பூச்சிகள் அசாத்தியமான முறையில் குறித்த நபரின் காதில் பலுகிப் பெருகியிருந்ததாக அதனை சோதனை செய்த விசேட மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காது வலிக்கு சிகிச்சை பெற களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு வந்த நபரை பரிசோதனை செய்த போதே அவரது காதில் நூற்றுக் கணக்கான புழுதிப் பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இப்பூச்சிகள் பொதுவாக புறச்சூழலிலேயே பெருகும் எனவும் முதல் தடவையாக மனித உடலில் அவற்றை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புழுதிப் பூச்சிகள் கையடக்கத் தொலைபேசிகளிலும் இருப்பது பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொரல்லை மருத்துவ பரிசோதனை ஆய்வு நிலையம் அண்மையில் அறிவித்திருந்தது.
மைடா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பூச்சிகள் உன்னி வகையைச் சேர்ந்தவை என பொரல்லை மருத்துவ பரிசோதனை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த நபர்!
» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
» வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் கோவைக்காய்
» பூச்சிகளை சாப்பிடும் மனிதர்கள்...
» துப்பாக்கி வைத்திருந்த மூவர் கைது!
» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
» வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் கோவைக்காய்
» பூச்சிகளை சாப்பிடும் மனிதர்கள்...
» துப்பாக்கி வைத்திருந்த மூவர் கைது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum