சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கனிமொழியிடம் 2 மணி நேரத்திற்கும் மேல் கிடுக்குப்பிடி விசாரணை: 200கோடி ரூபாய் கடன் விவகாரம்! Khan11

கனிமொழியிடம் 2 மணி நேரத்திற்கும் மேல் கிடுக்குப்பிடி விசாரணை: 200கோடி ரூபாய் கடன் விவகாரம்!

Go down

கனிமொழியிடம் 2 மணி நேரத்திற்கும் மேல் கிடுக்குப்பிடி விசாரணை: 200கோடி ரூபாய் கடன் விவகாரம்! Empty கனிமொழியிடம் 2 மணி நேரத்திற்கும் மேல் கிடுக்குப்பிடி விசாரணை: 200கோடி ரூபாய் கடன் விவகாரம்!

Post by mufees Fri 22 Jun 2012 - 14:55

June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

2ஜீ ச்பேக்ட்ரம் ஊழலில் கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய்கள் கடன் பெற்றது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

கடனை கலைஞர் தொலைக்காட்சி ஏற்கனவே திருப்பிக் கொடுத்தது என்றாலும் சி.பி.ஐ. இது தொடர்பாக கனிமொழி எம்.பி. மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனராக இருந்த சரத்குமாரை கைது செய்து டெல்லி திகார் ஜெயிலில் அடைத்தது.

கனிமொழியும், சரத்குமாரும் சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று விடுதலை ஆனார்கள். என்றாலும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் ஆஜராகி வருகிறார்கள்.

இந்த நிலையில் கலைஞர் டி.வி. நிறுவனம், ரூ.200 கோடி கடன் பெற்றது தொடர்பான பண பரிமாற்றம் குறித்து மத்திய அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு கனிமொழி எம்.பி.க்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.

கனிமொழி எம்.பி. அந்த சம்மனை ஏற்று கடந்த சனிக்கிழமை டெல்லி சென்று அமலாக்கப்பிரிவில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அப்போது கனிமொழி எம்.பி. தன் தரப்பு விளக்கத்தை உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.கனிமொழியிடம் 2 மணி நேரத்திற்கும் மேல் கிடுக்குப்பிடி விசாரணை: 200கோடி ரூபாய் கடன் விவகாரம்! Kanimozhi-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum