Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பாக பிரதமர் வேட்பாளராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் தெரிவு!
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பாக பிரதமர் வேட்பாளராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் தெரிவு!
June 22nd, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மக்கள் கட்சியின் புதிய பிரதமர் வேட்பாளராக, முன்னாள் மின்சக்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மக்கள் கட்சியின் மூத்த தலைவர் குர்ஷீத் ஷா உறுதி செய்துள்ளார்.
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு கூடுகிறது. இக்கூட்டத்தில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக அஷ்ரப் முறைப்படி அறிவிக்கப்படுவார்.
முன்னதாக, அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க மறுத்த வழக்கில் பிரதமர் கிலானி குற்றவாளி எனவும், எனவே அவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை எனவும் கூறி உச்சநீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்தது.
அதன்பின்னர் கூடிய மக்கள் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சரான ஷகாபுதீன் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஊழல் வழக்கு ஒன்றில், ராவல்பிண்டி போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் ஷகாபுதீனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து. அதன்படி அடுத்த ஒரு வாரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதனால் ஷகாபுதீன் பிரதமராக இயலாத சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பாக பிரதமர் வேட்பாளராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் தெரிவு!
அடரா சக்க பாருங்கப்பா ஒரு மனுஷனுக்கு சான்ஷ் எப்படியெல்லாம் அடிக்குதுன்னு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» பிரதமர் வேட்பாளராக கனடாவில் சீக்கியர் தேர்வு
» லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு
» பாகிஸ்தான் பிரதமர் கிலானி 25 ஆம் திகதி முக்கிய அறிவிப்பு
» பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தல்
» மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை
» லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு
» பாகிஸ்தான் பிரதமர் கிலானி 25 ஆம் திகதி முக்கிய அறிவிப்பு
» பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தல்
» மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum