Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் கைது!
Page 1 of 1
கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் கைது!
June 25th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மினுவாங்கொடை வீதி, கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே நீர்கொழும்பு சுற்றாடல் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேக நபரான பெண் மின்சாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயõரித்துக் கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பிரிட் போத்தல் இரண்டு மற்றும் மதுபானம் தயõரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவில் மின்சாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ___

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» குவைத்தில் கசிப்பு காச்சி விற்பனை செய்த இலங்கை பெண் கைது .
» அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட பாகிஸ்தானை தடுத்து நிறுத்திய அமெரிக்கா, பிரிட்டன்.
» சவூதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது
» மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது _
» இலங்கையில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இரு ருமானியர்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|