சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

199 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை! Khan11

199 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை!

Go down

199 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை! Empty 199 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை!

Post by mufees Mon 25 Jun 2012 - 13:28

June 25th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

இலங்கை அரசினதும் இந்திய அரசினதும் 199 மில்லியன் நிதியை பெற்று அச்சுவேலி கைத்தொழில் பேட்டை துரித திட்டத்தில் மீள்புனரமைக்கப்பட்டு வருகின்றது.

விரைவில் அங்கு முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டடங்கள் கட்டி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் தொழிலை ஆரம்பிப்பவர்களுக்கான அபிவிருத்திக் கூட்டம் யாழ். செயலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கூறப்பட்டது.

அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

மின்சாரம், குடிதண்ணீர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு எட்டப்பட்டுள்ளது. விரைவில் காணி தேவை என்ற நிலைப்பாட்டை முன்வைத்தவர்களுக்கு காணி வழங்க முன்வந்துள்ளேன்.

இதனைவிட சிறிய, நடுத்தர முதலீட்டாளர்களுக்கு எவ்வாறு வங்கி மூலம் உதவலாம் என்று தெளிவுபடுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

மத்திய வங்கி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி, சனச அபிவிருத்தி வங்கி, நேசன்ஸ் றஷ்ட் வங்கி, இந்தியன் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, வர்த்தக வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, என்.டி.பி வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர்.

இதில் அரச அதிபர் சு. அருமைநாயகம், தலைவர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
199 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை! Achhuveli-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum