Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
+3
mufees
*சம்ஸ்
முfதாக்
7 posters
Page 1 of 1
ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
Last edited by முfதாக் on Mon 25 Jun 2012 - 20:27; edited 1 time in total
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
பாஸ் இன்னும் இல்லை நன்றாக பாருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
கோடி மலர் கொட்டிடலாம்
கொங்கையதில் முட்டிடலாம்
சேதி தரும் சேனை மச்சான்
பாதியில மனசத் தச்சான்
வேதியலும் விலங்கியலும்
சாதியலும் அரசியலும்
போதிப்பது போதவில்ல
தேதிக்குத் தேதி வந்து
தெவிட்டிடவும் தீரவில்ல
தேனுக் கூட்டுக்குள்ள
மானு புகுந்திடிச்சி
சாணு சாணாக
சரணமத விழுங்கிடிச்சி
காணக் கிடைக்காத
காஞ்சிரம்பூ நீங்க மச்சான்
காணக் கிடக்கலயே
கதை பலதும் பேசலயே
காணி பூமியெல்லாம் உன்
கலையார்வம் தந்திடுமோ
பேணப் பிறந்தவரே
பெருமனது கொண்டவரே
மலருக்குள் மனம் கிடந்து
மச்ச யோகம் கொள்ளுதுங்க
பலருக்கும் பிடிச்சவரே
பல பாகங்கள் படிச்சவரே
மனசப் படிக்க என்ன
மந்திரந்தான் வச்சிருக்க
தினுசுப் பய என்ன
திளைக்க வச்சவரே
வளைச்சுப் பிடிச்சு மெல்ல
வார்த்த போத வில்லையுங்க
கழைச்சுப் போனாலும்
காட்டாமப் போறதென்ன
கூட்டம் கூடும் மெல்ல
ஆட்டாம் போடும் துள்ள
நோட்டம் விட்டு மனம்
நோட்டாக் கொட்டுதுங்க
வார்த்த தட்டுதுங்க
வாயோ முட்டுதுங்க
கோர்த்த மணி நீங்க
குதூகலமாத் தான் தூங்க
தீர்த்தக் குழியலள்ளி
வார்த்த கொட்டுதுங்க
வாழணும் நீங்க வானம் உள்ளவர
வாழ்த்தணும் நாங்க உயிர்வாயு உள்ளவர

அருமையான கவி வரியில்
அன்பாக வாழ்த்திய உம்மை
மாற்றுகவி பாடி மசக்க முடியலயே!
//வார்த்த தட்டுதுங்க
வாயோ முட்டுதுங்க//
அன்பாக வாழ்த்திய உம்மை
மாற்றுகவி பாடி மசக்க முடியலயே!
//வார்த்த தட்டுதுங்க
வாயோ முட்டுதுங்க//
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
வாவ் சூபர் கவிதை பகிர்வுக்கு நன்றி :!+: :!+:
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
சேனையின் சிகரத்திற்கு செதுக்கிய சிற்பமாய் அற்புதவரிகள் பாராட்டுகள் இருவருக்கும் தொடருங்கள் மென்மேலும் @. :];: :+=+:
Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
வாவ் இப்படி ஒரு வாழ்த்துக் கவிதையா? அற்புதம்..உங்களது வரிகளுக்கு நான் இன்று முதல் அடிமை..
Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
நன்றி நண்பா @. @.நேசமுடன் ஹாசிம் wrote:சேனையின் சிகரத்திற்கு செதுக்கிய சிற்பமாய் அற்புதவரிகள் பாராட்டுகள் இருவருக்கும் தொடருங்கள் மென்மேலும் @. :];: :+=+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
என் மனதின் இடுக்கில் மணம் கொடுக்கும் நினைவுகளில் சேனைக்கு முதலிடம்,,,
மனதினைத் துளைத்து மலரின் நுனியில் மன்மத பாணமிடும் சேனைக்கு என் வாழ்த்துக்கள்,,,
மனதினைத் துளைத்து மலரின் நுனியில் மன்மத பாணமிடும் சேனைக்கு என் வாழ்த்துக்கள்,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
அருமை @. @.முfதாக் wrote:என் மனதின் இடுக்கில் மணம் கொடுக்கும் நினைவுகளில் சேனைக்கு முதலிடம்,,,
மனதினைத் துளைத்து மலரின் நுனியில் மன்மத பாணமிடும் சேனைக்கு என் வாழ்த்துக்கள்,,,
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
#+ #+ #+
#+ #+ #+
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
இன்றுதான் ஐம்தாயிரம் பதிவு நிறைவு பெற்றது சம்ஸ்ணா வாழ்த்துக்கள் :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
முfதாக் wrote:என் மனதின் இடுக்கில் மணம் கொடுக்கும் நினைவுகளில் சேனைக்கு முதலிடம்,,,
மனதினைத் துளைத்து மலரின் நுனியில் மன்மத பாணமிடும் சேனைக்கு என் வாழ்த்துக்கள்,,,
நன்றி நன்றி உள்ளம் திறந்த உண்மை நண்பனுக்கு வாழ்துக்கள் :+=+: :+=+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
» வாழ்த்துக்கள் சம்ஸ்.
» 18000ம் பதிவு கடந்த சம்ஸ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
» 50000 பதிவுகளைக்கடந்த தலைமை நடத்துனர் சம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 69000ம் பதிவுகள் தாண்டிய சேனையின் அரசன் சம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum