Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
“அட்கின்ஸ்”உணவுப் பிரியர்களே!மாரடைப்பு அபாயம்!!ஜாக்கிரதை!!!
Page 1 of 1
“அட்கின்ஸ்”உணவுப் பிரியர்களே!மாரடைப்பு அபாயம்!!ஜாக்கிரதை!!!
அட்கின்ஸ் எனப்படும் குறைந்த கார்போஹைட்ரேட்டும், கூடிய புரதச் சத்தும் நிறைந்த உணவினை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்படைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என புதிய மருத்துவ ஆராய்ச்சியொன்றில் கூறப்பட்டுள்ளது. எடையைக் குறைப்பதற்காக இது போன்ற உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். சமீப காலமாகவே பெண்கள் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளில் அதிக நாட்டம் காட்டி வருவதால் அட்கின்ஸ் வகை உணவினை உட்கொண்டு வருகின்றனர்.
இதற்காக இயல்பான உணவு உட்கொள்ளும் பழக்கமுடையோரையும் , அட்கின்ஸ் வகை உணவினை உட்கொள்வோரையும் வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் அட்கின்ஸ் உணவு முறையை பின்பற்றும் பெண்களில் அதிகப்படியானோர் இருதய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். குறிப்பாக இளம்பெண்கள் அதிகப்படியானோர் எடையைக் குறைக்கும் நோக்கில் இது போன்ற உணவு வகைகளை உட்கொண்டதால் இருதய நோய்க்கு ஆளானதும் ஆராயச்சியில் கூறப்பட்டுள்ளது.
ஏதென்ஸ் பகோனா லஜியோ மருத்துவப் பல்கலைக்கழகம் ( Pagona Lagiou of the University of Athens Medical School )மேற்கொண்டிருந்த இந்த ஆராய்ச்சி தொடர்பான கட்டுரையை பிரித்தானிய மருத்துவ (British Medical Journal) வாரப்பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
குறைந்த கார்போஹைட்ரேட் – அதிக புரத வகை உணவுகள் மிகச் சத்தானவையே என்பதில் எந்த மாற்றங்களும் இல்லை என்ற போதிலும் கூட புரத உணவுகளை அதிகம் உட்கொண்டு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் போது அவை இதயத்தில் கொழுப்பாகச் சேர்ந்து மாரடைப்பை ஏற்படுத்துவதாக ஆராயச்சியாளர்கள் வருணித்துள்ளனர். எடையைக் குறைக்கிறோம் என்ற பெயரில் தினமும் ஒரு சிறிய ரொட்டித் துண்டினையும் , அவிக்கப்பட்ட முட்டையையும் மட்டுமே சாப்பிடுவோருக்கு மார்படைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 5 சதவீதம் அதிகம் என்கிறது ஆராய்ச்சி.
எனவே “அட்கின்ஸ்” பிரியர்களே ஜாக்கிரதை.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» தூக்கமின்மையா: மாரடைப்பு வரும் அபாயம்
» என் அருமை கவிதை பிரியர்களே
» டீ - யில் இத்தனை வகையா? டீ பிரியர்களே உங்களுக்காக...!
» ஜாக்கிரதை
» நாய்கள் ஜாக்கிரதை!
» என் அருமை கவிதை பிரியர்களே
» டீ - யில் இத்தனை வகையா? டீ பிரியர்களே உங்களுக்காக...!
» ஜாக்கிரதை
» நாய்கள் ஜாக்கிரதை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|