சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1  Khan11

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1

3 posters

Go down

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1  Empty ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1

Post by ahmad78 Sat 28 Jul 2012 - 17:20

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1




ஆபிரகாம் லிங்கனும் தன்னம்பிக்கையும்

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1  Abrahamlincolns


அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் "நாம் அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்" என்று போதனை செய்தார். அவர் தன் உரையை முடித்தவுடன் யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அனைவரும் கை தூக்கினர், ஒரு ஏழை சிறுவனைத் தவிர.




உடனே அந்த பாதிரியார் அந்த சிறுவனிடம் "தம்பி நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா ? நரகம் தான் செல்ல விரும்புகிறாயா ?" என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் "சொர்க்கத்தையும் விரும்பவில்லை, நரகத்தையும் விரும்பவில்லை நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகிறேன்" என்றான். உடனே கோபம் கொண்ட அந்த பாதிரியார் "இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளை விட பதவியைத்தான் விரும்புகிறதா" என்று கூறினார்.




அந்த சிறுவனோ அமைதியாக "இங்கே கருப்பு இன மக்களை நாயை விட கேவலமாக கொடுமையான முறையில் நடத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம் தான் சரியாக இருக்கும்" என்று கூறினான். அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டினான். அந்த சிறுவன் தான் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி "ஆபிரகாம் லிங்கன்". செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான லிங்கனின் வாழ்க்கை நமக்கு நிச்சயம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.


அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி

- ராஜ் குமார்

http://www.atozforfun.com/2012/05/1.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1  Empty Re: ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1

Post by *சம்ஸ் Sat 28 Jul 2012 - 22:17

அந்த சிறியவனின் மனது எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்று நம்மால் உணரமுடிகிறது "முயற்சி உடையார் இகழ்சி அடையார்".


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1  Empty Re: ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1

Post by மீனு Sun 29 Jul 2012 - 7:58

அறிந்திடாத தகவல் @.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1  Empty Re: ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி -1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum