சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Khan11

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Go down

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Empty அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Post by ahmad78 Mon 6 Aug 2012 - 21:07

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று ....நேரம் காலை 8.15
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Lunchbox
உருகிய உலோகப்பெட்டி கருகிய உணவு


இன்று வரலாற்றின் கறுப்புதினம்.இன்றுதான் ஜப்பானின் ஹீரோசிமாவில் அந்த கொடூரமான நிகழ்வு அரங்கேறியது.காலை 8.00 மணி வேலைக்கு புறப்படுபவர்கள் சுறுசுறுப்பாக ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள்.நகரம் முன்பாகவே விழித்திருந்தது.சாலைகள் மீண்டும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன பாடசாலைக்கு புறப்படும் தமது குழந்தைகளுக்கு உணவை பார்சல் செய்து தாய்மார்கள் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் காலை 8.15 பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. சூரியனை பூமியில் பார்ப்பது போன்றவெளிச்சம் சில நொடிகள் இரும்புத்தூண்கள் குழம்புகள் ஆகின கொங்கிரீட் கட்டிடங்கள் காற்றில் பறந்தன.உருகிய உலோகத்தால் ஆன பெட்டியினுள் தாயார் கொடுத்த உணவு கருகியிருந்தது அதற்கு உரிமையான சிறுவன் சாம்பலாக காற்றோடு கலந்திருந்தான்.

ஹீரோசிமா டோக்கியோவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம்.இது அமெரிக்கா தான் வல்லரசு என ஏனைய நாடுகளுக்கு நிரூபிக்க பலிக்கடா ஆகிப்போனது.உண்மையைக்கூறினால் அமெரிக்கா ஜப்பான் மீது பரிசோதனையை நடத்தியது என்றுதான் கூறவேண்டும்.ஜப்பான் தாக்கியது அமெர்க்காவின் இராணுவத்தளத்தை ஆனால் அமெரிக்கா தக்கியது ஜப்பானின் சாதாரண அப்பாவி மக்களை.

காலை 8.15 ஓகஸ்ட் 1945 இல் லிட்டில் போய் என்ற அணுகுண்டு ஹீரோசிமா மீது போடப்பட்டது.இது 3 மீட்டர் நீளமுடையது.யுரேனியம் 235 ஐக்கொண்டது.3600 கிலோ எடை உடையது.12 500 டன் டி.என்.டி யின் சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  31186499

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  H0558259

லிட்டில் போய் என்று Enola gay அழைக்கப்படும் US B29என்ற விமானத்தில் பசுபிக்கில் இருக்கும் தீவான Tinian இல் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  800pxb29enolagaywcrews
நடுவே இருப்பவர் இந்த மிஸினை வெற்றிகரமாக நடாத்திய பவில் டிப்பெட்ஸ்

இவ் விமானத்தில் இருந்து பரசூட்டின் உதவியுடன் லிட்டில் போய் போடப்பட்டது.18.5 கிலோமீட்டர் பிரயாணத்தின் பின்னர் இலக்கை அடைந்தது.குண்டு போடப்பட்டு 4 செக்கன்ட்களில் காளான் உருவான புகைமண்டலம் 8000 மீட்ட்ர் உயரத்திற்கு எழுந்தது.பின்னர் 30 செக்கண்ட்களில் 12 000 மீட்டரிற்கு உயர்ந்து 45000 அடி வரை உயர்ந்தது.

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  89785686
அணுகுண்டு போடப்படுவதற்கு முன்னர்,பின்னர் ஹீரோசிமா

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Hirgrnd1
குண்டுபோடப்பட்ட இடத்திற்கு 7 கிலோமீட்டர் அருகாமையில் இருந்து எடுக்கப்பட்டு தப்பிய புகைப்படம்

அணுகுண்டு போடப்படும் காட்சி


70 000-80 000வரையான மக்கள் உடனடியாக இறந்தார்கள்.90%ஆன டாக்டர்கள் ஆன 93%தாதியர்கள் முழுவதுமாக இறந்தார்கள்.70 000மக்கள் காயத்திற்கு உள்ளானார்கள் மருத்துவவசதியின்மையும் இறப்புக்கள் அதிகரித்தமைக்கு காரணமாக இருந்தது.அணுகுண்டால் வெளிவிடப்பட்ட கதிர்வீச்சின் தாக்கம்காரணமாக DNAகள் தாக்கப்பட்டு பலநீண்டகால கேடுகளை விளைவித்தது.1950இற்குள் 200 000மக்கள் இறந்தார்கள்.லூக்கேமியா ,கான்சரால் இறப்புக்கள் அதிகரித்தன.அதில் 46%லூக்கேமியாவாலும் 11% கான்சராலும் இறந்தார்கள்.
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  456pxatomicbomb1945miss
ஓகஸ்ட் 6,9 களில் ஹீரோசிமா,நாகசாக்கியில் அணுகுண்டு தாக்குதலுக்கான பிரயாண வரைபடம்

உண்மையில் ஹீரோசிமாவோ நாகசாக்கியோ உடனடியாக இலக்குகளாக தெரிவுசெய்யப்படவில்லை.இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியால்4 இடங்கள் தெரிவுசெய்யப்பட்டன.
கொகுறா-இவ்விடத்தில் அதிக அளவான வெடிமருந்து ஆலைகள் இருந்தன.


ஹிரோசிமா-துறைமுகம்,தொழில் மையங்கள்,நாட்டின் முக்கிய இராணுவ தலமை மையங்கள் இருந்தன.


நிகாட்டா-துறைமுகம்,தொழில் மையங்கள்,அலுமினியம் ஸ்டீல் உற்பத்தி நிலையங்கள்,எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தன.


கையோட்டோ-முக்கிய கைத்தொழில் நிலையங்கள்


தாக்குதலுக்கான இலக்குகளை பின்வருவனவற்றைக்கொண்டு அமைத்தார்கள்


1.இலக்குகள் 4.8 கிலோமீட்டர் விட்டத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும் அத்துடன் அது பெரிய நகர்ப்புறப்பகுதியாக இருக்கவேண்டும்.


2.குண்டுவெடிப்பு பாரியசேதங்களை உருவாக்கவேண்டும்.


பல வழிகளில் இந்த 4 இலக்குகளில் முதலில் தெரிவுசெய்யப்பட்டது ஹீரோசிமாதான்.ஆனால் நாகசாக்கி இந்த லிஸ்டில் இருக்கவில்லை கைட்டோதான் இருந்தது. ஆனால் அப்பொழுது யுத்தத்தில் தலமை வகித்த Henry L. Stimson என்பவர் கைட்டோவை தள்ளிவிட்டு நாகசாக்கியை தெரிவு செய்தார்.இதற்குக்காரணம் இந்த யுத்தம் நடைபெறுவதற்கு சில வருடங்கள் முதல்தான் இவர் தனது தேன் நிலவை கைட்டோவில் கொண்டாடியிருந்தார்.

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  385pxagnewstrikeorderhi
ஹீரோசிமாவைத்தாக்குமாறு வழங்கப்பட்ட கட்டளை

இது ஹீரோசிமாவின் கைத்தொழில் ஊக்குவிப்புமையம்.கட்டடம் இருந்ததற்கான அடையாளமாக எஞ்சியிருந்தது இது மட்டும்தான். இதுதான் இன்றைய நினைவுச்சின்னமாகிய the A-bomb Dome .இது அணுகுண்டால் இறந்த மக்களின் நினைவாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  66086885
இன்றைய தோற்றம்
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  800pxgambakudomeofhiros

குண்டு வெடித்து 3 மணித்தியாலங்களின் பின்னர் நகரின் மத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.ஹீரோசிமாவில் அமைந்துள்ள பாலம் முழிவதும் அணுகுண்டால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைந்திருந்தார்கள்.
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  16026250
அதில் அதிகமாக Prefectural Daiichi Middle School ,the Hiroshima Girls' Commercial School ஆகிய பாடசாலைகளைசேர்ந்த மாணவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.

Mr. Matsushige என்ற பத்திரிகை கமராமான் Hiroshima Tokuho என்ற பத்திரிகையில் தனது அனுபவங்களை எழுதினார்.

ஒரு பொலீஸ் அதிகாரி ஓயில் கானுடன் ஓடி வந்து காயம்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்துகொண்டிருந்தார்.ஆனால் சடுதியாக காயம்பட்டவர்கள் அதிகரித்துக்கொண்டிருந்தார்கள்.நான் உடனே இவற்றை புகைப்படம் எடுக்கவேண்டும் என நினைத்து கமராவை எடுத்தேன்.அதன் பின் நான் கண்ட காட்சிகள் மிக கொடூரமாக இருந்தன.நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சுடுகின்றது சுடுகின்றது என்று கத்திக்கொண்டிருந்தார்கள் அவர்களது உடலில் இருந்த தீக்காயங்களினால் அவர்கள் ஆண்களா பெண்களா என்று கூட கண்டுபிடிக்க முடியாதிருந்தது.சிறுவர்கள் கத்திக்கொண்டே ஏற்கனவே இறந்த தமது தாயின் உடலினருகில் ஓடினார்கள். நான் எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன் நான் ஒரு கமராமான் எனது கடமையை நான் செய்யவேண்டும்.இதுதான் ஒரே ஒரு போட்டோவாகவும் இருக்கக்கூடும்.என்னை மக்கள் இறுகிய இதயம் படைத்த பேய் என்றழைத்தாலும் பறுவாயில்லை."


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Empty Re: அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Post by ahmad78 Mon 6 Aug 2012 - 21:12

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  51186906
300 ஆண்டுகள் பழமைவாய்ந்த எரிந்த மரம்

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  87319996

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  49975872

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  88397038

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  53033844

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  87098353
Shiroyama Primary School


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Empty Re: அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Post by ahmad78 Mon 6 Aug 2012 - 21:15

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  102ud
வெடித்த இடத்திற்கு 2 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த பெண்

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  101hgt
இவர் 14 கிலோமீட்டர் தொலைவில் இருந்தவர்


அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  49101750

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  121tsh
குண்டு வெடித்த இடத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவில் இருந்தவர்.உருகி எரிந்த பின் அவர் இருந்த இடம்.வெடித்ததும் வெளிவந்த கதிர்வீச்சின் வெப்பனிலை 1000 இல் இருந்து 200 டிகிரி வரை இருந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Empty Re: அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Post by ahmad78 Mon 6 Aug 2012 - 21:20

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  18409459

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  27585288

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  77495963

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  161qy

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  162vn

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  17357198

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  51903615

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  17175718


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Empty Re: அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Post by ahmad78 Mon 6 Aug 2012 - 21:24

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  12796a00d83451b05569e20

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  12796a00d83451b05569e20

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  12796a00d83451b05569e20

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  12796a00d83451b05569e20

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Binos

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Bottlesi


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Empty Re: அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Post by ahmad78 Mon 6 Aug 2012 - 21:27

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  H1633

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  H1831

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  H2138

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  H2919773763

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Hiro4


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Empty Re: அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Post by ahmad78 Mon 6 Aug 2012 - 21:29

ஹிரோசிமாவில் அணுகுண்டு போடப்பட்டதை அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ட்ருமென் அறிவிக்கின்றார்.
https://youtu.be/g34UgUligwE


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Empty Re: அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Post by ahmad78 Mon 6 Aug 2012 - 21:30

அணுகுண்டு போடப்பட்டதை விபரிக்கும் அனிமேஸன்...
https://youtu.be/BfJZ6nwxD38


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Empty Re: அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Post by ahmad78 Mon 6 Aug 2012 - 21:36

இப்படியான கொடூரங்கள் நடந்தேறி பல வருடங்கள் ஆகினாலும் இவை மக்கள் மனதில் மாறாத காயமாக இருந்துவருவது உண்மைதான்.இதனால்தான் உலகின் பல அமைப்புக்கள்,மக்கள் அணுஆயுதங்களுக்கு தொடர்ந்து தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.ஆனால் வல்லரசுகள் தமது பலத்தை இதன் மூலமே ஏனைய நாடுகளுக்கு நிரூபித்துவருகின்றமை வெளிப்படையாகவே சகலருக்கும் தெரிந்தவிடயம்தான்.இதனால்தான் 3 ஆம் உலக யுத்தம் என்ற வார்த்தை கலக்கத்துடன் பல இடங்களில் தேவையில்லாமல் கூட வந்துசெல்கின்றது.

அல்பேர்ட் ஐன்ஸ்டைன் கூட கூறியுள்ளார்..."3 ஆம் உலக யுத்தம் எப்படி நடைபெறும் என்று என்னால் கூற முடியாது.ஆனால் 4 ஆம் உலக யுத்தம் கற்களையும்,மரத்தடிகளையும் வைத்தே நடைபெறும்".
அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  1461148316e4c5400a5

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  B201263735

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Image17op

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Image18e

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Image19r

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Map5201

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Image21ug

நன்றி : http://www.venkkayam.com/2012/08/815.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று  Empty Re: அணுகுண்டு போடப்பட்ட நாள் இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum