சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

அன்பே… அன்பே… Khan11

அன்பே… அன்பே…

5 posters

Go down

அன்பே… அன்பே… Empty அன்பே… அன்பே…

Post by rammalar Fri 17 Aug 2012 - 11:57





அன்பே… அன்பே… P8a-300x228

-

அன்பே… அன்பே…

* விதியோ உனை கண்டது
என்னோடு உரையாடி
என் தூக்க திரையோடி
என் மனதை புரையோட்டி
என் நினைவெல்லாம் நீ நின்றாய்
என் அன்பே!

* உன் மொழி புரியாமல்
உன் வழி தெரியாமல்
என் காதல் நீயென்றேன்
உனக்காக நான் என்றேன்
உன் நெஞ்சம் மறுத்தாலும்
என் தேடல் நீ
என் அன்பே!

* என் விழிதேடும் ஒளி நீ
நீயின்றி குருடாகும்
உன் வழி தேடிய விழி யாவும்
நீயின்றி கடலாகும்
உன் நிழல் தேடும் என் மனம்
நீயின்றி இருளாகும்
என் அன்பே!

* உன் சொல்லே என் வேதம்
நீ சொன்னால் உயிர் நீங்கும்
இது யாவும் புரியாமல்
என் நெஞ்சம் அறியாமல்
உன் வழியே நீ சென்றாய்…
என் அன்பே!

* நீ சொன்ன மாற்றாளை
என் மனம் ஏற்குமோ
என் காதல் நீ ஒன்றே
என் வாழ்வோடு பெண்ணாக
நீ மட்டும் வருவாயா?
என் அன்பே!

* நீயின்றி
என் கண்ணீரும்
உன் நினைவுகளால்
என் நிழலாகும்
வாழ்வின் இறுதிவரை
என் அன்பே!

===========================

— த.சதீஷ்குமார், சென்னை.

நன்றி: வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அன்பே… அன்பே… Empty Re: அன்பே… அன்பே…

Post by பானுஷபானா Sat 18 Aug 2012 - 12:22

ரசித்த கவிதை அருமை... அன்பே… அன்பே… 331844 அன்பே… அன்பே… 331844 அன்பே… அன்பே… 331844 அன்பே… அன்பே… 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அன்பே… அன்பே… Empty Re: அன்பே… அன்பே…

Post by *சம்ஸ் Fri 24 Aug 2012 - 16:23

நீயின்றி
என் கண்ணீரும்
உன் நினைவுகளால்
என் நிழலாகும்
வாழ்வின் இறுதிவரை
என் அன்பே!



அருமை வரிகள் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்பே… அன்பே… Empty Re: அன்பே… அன்பே…

Post by Atchaya Fri 24 Aug 2012 - 18:07

:!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்பே… அன்பே… Empty Re: அன்பே… அன்பே…

Post by மீனு Sun 26 Aug 2012 - 16:22

நானும் ரசித்தேன் :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அன்பே… அன்பே… Empty Re: அன்பே… அன்பே…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum