சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...! Khan11

ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...!

3 posters

Go down

ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...! Empty ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...!

Post by rammalar Tue 28 Aug 2012 - 3:56

ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...! Yana_Gupta
-
-
ஏண்டி...கிளாஸூக்கு லேட்..?
-
ஒரு பையன் என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தான் டீச்சர்...!
-
அதனால் என்னடி?
-
அவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான் டீச்சர்..!
-
=================================================

--
தலைவர் ஏதாச்சும் புறம்போக்கு நிலத்தை வளைச்சுப்போடப்போறாரா?
-
எதை வெச்சு கேட்கறீங்க?
-
முன் ஜாமீன் பெறுவது எப்படி'என்ற புத்தகத்தை தினமும்
கூர்ந்து படிக்கிறாரே...!
-
============================================================
-
-
இந்தப் பறவையின் காலைப்பார்த்து இதன் பெரைச் சொல்லு...
-
தெரியலை சார்..
-
நீயெல்லாம் உருப்படவே மாட்டே...என்னடா படிக்கிறே?
உன் பெயர் என்ன?
-
என் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்...!
-
==============================
===================
-
என் பொண்ணைக் கண் கலங்காம பார்த்துக்க மாப்பிள்ளை..!
-
அப்படீன்னா, உங்க பொண்ணை மெகா சீரியல்
பார்க்கச் சொல்லாதீங்க...!
-
===============================================
-
திருடுவியா...திருடுவியா...ன்னு கேட்டு ஸ்டேஷன்லே
அடி பின்னிட்டாங்க...!
-
சரி...திருட மாட்டேன்னூ சொல்லிட வேண்டியதுதானே?
-
திருட மாட்டேன்யனு சொன்னதுக்காத்ததானே அப்படி
போட்டு அடிச்சாங்க...!
-
===================================================
(படித்ததில் பிடித்தது)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...! Empty Re: ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...!

Post by kalainilaa Tue 28 Aug 2012 - 3:58

:!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...! Empty Re: ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...!

Post by மீனு Wed 29 Aug 2012 - 9:57

அனைத்தும் அருமை :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...! Empty Re: ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum