Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
தலைவர் இங்கிலீஷ் கத்துக்கிறார்…!
Page 1 of 1
தலைவர் இங்கிலீஷ் கத்துக்கிறார்…!
-
பேச்சாளர்:
‘மக்களே வீட்டுக்கு அனுப்பிவிட்ட எங்கள் தலைவரை
போலீஸ் மட்டும் வீட்டுக்கு அனுப்பாமல் சிறையில்
வைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்..!
-
=================================================
-
நீங்கள் இந்த ஒரு ‘மோர்’ பந்தல் வைத்தால் மட்டும்
போதாது…’மோர்’ …பந்தல்கள் வைக்க வேண்டும் என
கேட்டுக் கொள்கிறேன்..!
-
நான் சொன்னேன்ல, தலைவர் இங்கிலீஷ் கத்துக்கிறார்னு
…அது இதுதான்..!
-
===============================================
-
போர்க்களத்தில் எதிரி மன்னன் வெற்றியை மட்டுமே
ருசிக்கிறான்…நம் மன்னர்?
-
அவர் ஒரு மண்ணையும் விட்டு வைப்பதில்லை…!
-
==========================================
-
நகைக் கடையிலே திருடினவன் மாமூல் கொடுத்தானா?
-
‘என் தங்கம்…என் உரிமை’னு தெனாவட்டாப் பேசிட்டுத்
திரியறான்…!
-
———————————————————————————
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25137
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தலைவர் எதுக்கு திடீரென டென்னிஸ் கத்துக்கிறார்...!
» பொதுக்கூட்டத்துல தலைவர் பேச மாட்டார்!!
» தலைவர், ஏன் கடுப்பாயிட்டார்
» தலைவர் ஜோக்ஸ்!
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு.
» பொதுக்கூட்டத்துல தலைவர் பேச மாட்டார்!!
» தலைவர், ஏன் கடுப்பாயிட்டார்
» தலைவர் ஜோக்ஸ்!
» எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|