Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக் - அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு
4 posters
Page 1 of 1
இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக் - அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி அமெரிக்காவில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள திரைப்படம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் வெளியிடப்படும் கேலிச்சித்திரங்கள் என்பன பற்றி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமென்றும், வெளிநாட்டு தூதுவராலயங்கள் ஊடாக பலத்த கண்டனங்களைத் தெரிவிக்க முடியும் என்றும், குறிப்பாக மத்திய கிழக்கு வளைகுடா நாடுகள் சம்மந்தப்பட்ட மேற்குலக நாடுகளின் உற்பத்திப்பொருட்களுக்கெதிராக தத்தமது நாடுகளில் தடைவிதிக்க முடியும் என்றும் டாக்டர் ஸாகிர் நாயிக், இலங்கையின் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.
உலக புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஸாகிர் நாயிக், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து நீண்ட நேரம் சமகால இஸ்லாமிய உலகம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறினார்.
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் கிழக்குமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் சவூதி அரேபியா, மிற்சுபிசி கம்பனியின் உரிமையாளரான தனவந்தர் அப்துல் ரப் அல்-இஷாயி, ஜனாதிபதியின் இணைப்பாளர் காதர் மசூர் மெளலானாவும் அமைச்சரின் இல்லத்தில் அப்பொழுது பிரசன்னமாகி இருந்தனர்.
இந்திய, இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டையும், சன்மார்க்க, சமூக நலன்களையும் மய்யப்படுத்தியதாக இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது. இலங்கையில் 800 இற்கு மேற்பட்ட அரசாங்க முஸ்லிம் பாடசாலைகள் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தென் இந்தியாவின் கரையோர பிரதேசங்களில் இருந்து இலங்கைக்கு வந்த இஸ்லாமிய அறிஞர்கள் இங்கு அரபு மொழி வளர்சிக்காக பெரும் பங்களிப்பு செய்ததோடு, நாட்டின் பல பகுதிகளிலும் பள்ளிவாசல்களையும் நிறுவ உதவியதாகவும் அமைச்சர் கூறினார்.
தமது நிறுவனத்தினூடாக மும்பாயிலும் ஏனைய இடங்களிலும் நடாத்தப்படும் கல்வி நிறுவனங்களில் கற்றுத்தேறும் மாணவர்கள் மதீனா பல்கலைக்கழகம், உம்முல் குரா கல்வி நிறுவனம் போன்றவற்றில் உயர் கல்வி பெற்று வருவது பற்றியும், சமய பிரசாரத்தில் அவர்கள் அயராது ஈடுபட்டு பணியாற்றுவது பற்றியும் டாக்டர் ஸாகிர் நாயிக் கூறினார்.
இலங்கை அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செலுத்திவரும் செல்வாக்கு பற்றியும், இலங்கையில் தஃவா பணியில் தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, தெளஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புக்கள் ஆற்றிவரும் பணிகள் பற்றியும் அமைச்சர் ஹக்கீம் சிலாகித்துக் கூறினார்.
நன்றி இம்போட் news
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக் - அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு
முனாஸ் அண்ணா :!@!:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக் - அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு
sandhippu payanlladhaka amaiyattum
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக் - அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு
சொல்லுங்க மீனுமீனு wrote:முனாஸ் அண்ணா :!@!:
Re: இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயிக் - அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு
மீனுவிடம் எதை சொல்ல சொன்னீர்கள் சார்.முனாஸ் சுலைமான் wrote:சொல்லுங்க மீனுமீனு wrote:முனாஸ் அண்ணா :!@!:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இஸ்லாமிய உலக எழுச்சி விடயத்தில் ஊடகங்கள் நடுநிலைமையை இழந்துள்ளன! அமைச்சர் ஹக்கீம் கவலை
» முன்னணி இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் கர்லாவி காசா விஜயம்
» அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்
» அமைச்சர் ரிசாத்தின் பணிக்கு அமைச்சர் பசில் பாராட்டு
» ஜனாதிபதி பிரணாப் அமைச்சர் ஷிண்டே சந்திப்பு
» முன்னணி இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் கர்லாவி காசா விஜயம்
» அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்
» அமைச்சர் ரிசாத்தின் பணிக்கு அமைச்சர் பசில் பாராட்டு
» ஜனாதிபதி பிரணாப் அமைச்சர் ஷிண்டே சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum