Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சொல்லாமல் போகிறவர்கள்!
Page 1 of 1
சொல்லாமல் போகிறவர்கள்!
-
* எந்த வைபவங்களுக்கும்
பூக்களை
தங்கள் பெயர் சொல்லி
அனுப்பி வைப்பதில்லை
செடிகளும், கொடிகளும்!
* தன்னை
புண்ணியத் தீர்த்தமென்று
அழைக்காதவரை
நதி சுட்டெரிப்பதுமில்லை;
அவரது நிலங்களை
வறண்டு போக விடுவதுமில்லை!
* யார் பாராட்ட வேண்டுமென்று
எல்லாருக்காகவும்
சுழன்று கொண்டிருக்கிறது
பூமி?
* கல்வெட்டில் தன் பெயரை
எழுதி வைத்தவரை விட,
எழுதாமல் விட்டவர்கள்
எப்போதும்
நினைவில் நிற்கின்றனர்
எல்லா இதயங்களுக்குள்ளும்
“யார் அவர்கள்?’ என்று!
* வெட்கத்திற்கு
உரியதாய் தோன்றுகிறது
புகழ் என்று நினைத்து
விளம்பரப்படுவது!
* தியாகி என்ற அடைமொழியும்
சுமையாகவே தெரிகிறது
பொதுநலத்தை
விரும்புகிறவருக்கு!
* சாதனைகளைச் செய்து விட்டு
தான் யாரென்று
சொல்லாமல் போகிறவரோடு
ஒப்பிடுகையில்
விருதுகள் பெற்றவரும்
வீழ்ந்து விடுகின்றனர்!
* வீணையாவதில்
பெருமை இருந்தாலும்
விறகாவதன்
மகத்துவம் அதிகமென்றே
தோன்றுகிறது
மரங்களுக்கு!
-
=====================
— கீர்த்தி, கொளத்தூர்.
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சொல்லாமல் கொல்லும் சர்க்கரை
» சொல்லாமல் கொல்லும் சர்க்கரையை இல்லாமல் செய்யும் வெண்டை!
» நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
» போலி வீடியோ புகார்... சரமாரி கேள்வி... பதில் சொல்லாமல் வெளியேறிய ரஞ்சிதா!
» பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி!
» சொல்லாமல் கொல்லும் சர்க்கரையை இல்லாமல் செய்யும் வெண்டை!
» நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது! 2000 வது பதிவு:நிஷா!
» போலி வீடியோ புகார்... சரமாரி கேள்வி... பதில் சொல்லாமல் வெளியேறிய ரஞ்சிதா!
» பெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum