Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காக்கை
Page 1 of 1
காக்கை
-
ஒரு காக்கை வாங்கவேண்டும்
அதற்காகத்தான் போய்க்கொண்டிருக்கிறேன்
-
ஒன்று போதும்
பிண்டச்சோறு தின்ன.
-
இந்த நாட்டின் மொத்தக் காக்கைகளை
விலைக்கு வாங்கி விட்டான்
வெளிநாட்டுக்காரன்
அதனால்தான் இந்த நிலைமை
-
நாற்சந்திக் கடைகளில்
காக்கை கிடைக்கும் என்றார்கள்
-
அங்கே சென்றால்
பிண்டச்சோற்றுக் காக்கையொன்று
வாங்கி விடலாம்
-
பிளாஸ்டிக் பைகளில்
அடைத்து விற்கிறார்களாம்!
-
காக்கை வடிவம் ஒரு பையில்
காக்கை நிறம் ஒரு பையில்
கா,கா என்ற குரல் ஒரு பையில்.
-
மூன்று பாக்கெட்டுகள் வாங்கி
ஒன்று சேர்த்து
ஒரு கலக்கு கலக்கினால்
ஒரு முழுக்காக்கை கிடைத்துவிடும்!
-
காக்கைகளை மொத்தமாய்
வாங்கிப்போன வியாபாரிகளுக்காக
பரிதாபப்படுபவர்கள் கூட
இங்கே உண்டு!
-
விசாரித்துப் பார்க்க வேண்டும்
ஒரு காக்கை வாங்கினால்
இலவசமாய்க் கிடைக்கும்
ஒரு பிண்டச்சோறு என்று!
-
இதோ போய்க்கொண்டிருக்கிறேன்
ஒரு காக்கைக்காகவே...
-
===============================
மூலம்: கேரளக்கவிஞர் விஜயலட்சுமி
தமிழில்: கவிஞர் புவியரசு
-----
உலக மயமாக்கலின் கேடுகளை கவிஞர் எவ்வளவு ஆழமாக உள்வாங்கிக்
கவித்துவ வெளிப்பாடாக இக்கவிஇதையைப் படைத்திருக்கிறார்...
நன்றி: இணையம்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=14056
---
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum