சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

 குடும்பத்தில் ஆண்களின் பங்கு Khan11

குடும்பத்தில் ஆண்களின் பங்கு

3 posters

Go down

 குடும்பத்தில் ஆண்களின் பங்கு Empty குடும்பத்தில் ஆண்களின் பங்கு

Post by நண்பன் Wed 26 Jan 2011 - 14:26

ஹுன்ன லிபாசுன் லகும் வஅன்தும் லிபாசுன்
லஹுன்ன (2:187)
‘அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும்
இருக்கின்றீர்கள்’ என்று ஆண்களை நோக்கி கூறுகிறான் இறைவன். மானத்தை காக்கும்
ஆடையாய் ஒருவருக்குகொருவர் இருங்கள் என்ற இறைவனின் வாக்கு ஆண்பெண்ணுக்கும்,
பெண்ஆணுக்கும் பாதுகாவலர் என்பதை அழகாகக் கூறுகிறது.

சமுதாயத்தின் ஆரம்பப்பள்ளியான குடும்பத்தில்
ஆண்களின் பங்கு என்ன என்பதைப் பற்றி காண்போம். ‘குடும்பம்’ என்பது ஆண், பெண் அல்லது
கணவன், மனைவி இரு சாராரையும் பின்னிப் பிணைந்த ஒன்றின் பெயராகும்.
பெண் துணையின்றி ஆண் மட்டுமோ ஆண் துணையின்றி பெண் மட்டுமோ சீராக நடத்த முடியாத
ஒன்றின் பெயரே ‘குடும்பம்’ என்று சொன்னாலும் மிகையாகாது. ஏனெனில் இருவரும்
குடும்பம் என்ற கூட்டமைப்பில் ஒருவரை விட்டு மற்றொருவர் பிரித்துப் பார்க்க முடியாத
கலவையாவர்.
இருப்பினும், இந்த உறவில், ஒவ்வொருவருக்கும் அவரவருக்கேற்ற கடமைகளiயும்,
உரிமைகளயும் இஸ்லாம் அளித்துள்ளது.
குடும்பத்தை நிர்வகித்து வழி நடத்திச் செல்லும் சீரிய பொறுப்பு ஆணின் மீது
சுமத்தப்பட்டுள்ளதாக.
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى
النِّسَاء


‘அர்ரிஜாலு கவ்வாமூன அலந்நிஸாயி;’ – (4:34)
ஆண்கள் பெண்களின் நிர்வாகிகளாவார்
– என்ற
இறைவசனம் எடுத்துக் காட்டுகின்றது.
மேலாண்மைப் பொறுப்பு வகிக்கும் ஆண் தனக்கு எல்லாவித அதிகாரங்களும் உண்டு என்று
கொடுங்கோலனாக மாறி விடக்கூடாது. இதனையே நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள்,
خِيَارُكُمْ خِيَارُكُمْ
لِنِسَائِهِم
ْ
‘கியாருக்கும் கியாருக்கும் லிநிஸாயிஹிம்-உங்களில் எவர் தமது மனைவியின்
அன்பைப்பெற்று அவரிடம் தாம் நல்லவர்.’
என்ற பெயரைப் பெறுகிறாரோ அவரே உங்களில் உயர்ந்தவர். சிறந்தவர் என்று
உரைக்கிறார்கள்.(அறிவிப்பவர்: அப்துல்லா1; இப்னு அம்ர், ஆதாரம்: அபூதாவூது
2054)
உலக மாந்தர் அனைவரும் ஒப்பற்ற வழி காட்டியாகவும். அழகிய முன் மாதிரியாகவும்
திகழும் அண்ணலார் அவர்கள் தன் குடும்ப வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும் போது.
‘அன கைருன் லி அஹ்லீ’ –
‘நான் எனது மனைவியர்களிடம் நல்லவன்’
என்ற பெயரைப் பெற்றுள்ளேன் என்று கூறி தம்மையே இதற்கும் முதல் உதாரணமாக
எடுத்துக் காட்டுகின்றான். மேலும்,
لاَ يَدْخُلُ
الْجَنَّةَ قَاطِع
லா யத்குலுல் ஜன்னத்த காதிஹீன் – (புகாரி: 5984)
‘குடும்ப உறவை
முறிப்பவன் சுவனம்புக மாட்டான்’
என பெருமானார் அவர்கள் கூறியதாக ஹதீஸ் நூற்கள் புகாரி, முஸ்லீம்
அறிவிக்கின்றன.
தனது மனைவியின் ஒழக்க மேம்பாட்டில் ஒரு ஆணிற்கு இருக்கும் உண்மையான பங்கு
மகத்தானது என்பதை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாம், மனைவியிடம் தான் விரும்பாத ஒன்றைக்
காணும் போது நான்கு பேருக்கு மத்தியில் அதைச் சுட்டிக் காட்டுதல் கணவனின் அத்து
மீறல் என்று கண்டிக்கும் வகையில் மனைவியரை பழிக்க வேண்டாம். குறை கண்டால் அதை
வீட்;டிலேயே சரி செய்து கொள்ள வேண்டும் என உணர்த்துகிறது.
மனைவியிடம் தான் வெறுக்கும் குணங்களைக் கண்டு ‘மனம் நொந்து நிற்கும்’ கணவனை,
மனைவியிடம் காணும் நல்ல பண்புகளை எண்ணி மனநிறைவு கொள்ள வேண்டும் என அறிவுரை
கூறுகிறது.
நாயகமே! ஒரு கணவன் தனது மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்று நாயகத்
தோழர் வினவியபோது ‘நீ உணவு உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்ய வேண்டும். உனக்கு
புத்தாடைகள்ள வாங்கிடும் போது மனைவியை எண்ணிப் பார்த்து அவளையும் புத்தாடை அணியச்
செய்ய வேண்டும்.
அவளை முகத்தில் அடிப்பதும், பழிப்பதும் கூடாது. வெறுப்புக்காட்டி கண்டிப்பது
வீட்டில் மட்டுமே இருக்க வேண்டும். என்று விளக்கம் அளித்தார்கள்.
தனது மனைவி கண்ணுக்கு அழகாக காட்சி தர வேண்டும் என்று விரும்பும் கணவனைப்
பார்த்து உனக்கு உள்ள அதே உணர்வும், அழகை அனுபவிக்கும் இயல்பும் பெண்ணுக்கு உண்டு
என்று கூறி பரட்டைத் தலையினால் இருந்த ஒருவரை எண்ணெய் தேய்த்து சிகை அலங்காரம்
செய்து கொள்ளச் செய்தார்கள்.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கை நடத்தும் ஒருவன் தனது மனைவிக்கும், தாய்
தந்தை, சகோதரர், சகோதரி ஆகியோருக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அப்போது எந்த
பக்கமும் வளைந்து விடாமல் நீதியின் சின்னமாய், தராசின் முள்ளாய் நிலமையைச் சமாளிக்க
வேண்டும் என்ற கருத்தை இறைவசனம் எடுத்தோதுகிறது.
இறை விசுவாசிகளில் நிறையுடையோர் பற்றிக் குறிப்பிட்ட பெருமானார் அவர்கள் அழகிய
நற்குணமும், எல்லோரிடமும் இனிமையாக நடந்து கொள்ளும் ஆண் மகனே இறைவிசுவாசிகளில்
நிறையுடையோன் என குறிப்பிட்டார்கள்.

« لأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ
مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ »
‘ஒரு மனிதன் மகனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது அதிகமாக தான் தருமம் செய்வதை
விட சிறந்ததாகும்.’
_ நபிமொழி.
ஒரு தந்தையின் கடமை தனது மகனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது, அறிவூட்டுவது,
சொத்து சேர்த்து வைத்தல், திருமணம் செய்து வைப்பது போன்றவையாகும். கல்வியைக் கற்று
கொடுப்பது தந்தை சமுதாயத்திற்குச் செய்யும் அரிய தொண்டாகும்.
சமுதாயக் காவலர்களாய் ஆண்டவனின் அழகிய அரிய பிரதி நிதிகளாய் படைக்கப்பட்ட நம்
இஸ்லாமிய ஆண்கள் கடமை பொறுப்புணர்ந்து செயல்பட்டால் குடும்பம் ஒரு மார்க்க
பூஞ்சோலையாகும். சமுதாயம் முன்னேறும். ஏன் உலகமே பயன் பெறும். இதற்கு இறைவன் அருள்
புரிவானாக


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 குடும்பத்தில் ஆண்களின் பங்கு Empty Re: குடும்பத்தில் ஆண்களின் பங்கு

Post by mini Wed 26 Jan 2011 - 14:26

://:-:
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

 குடும்பத்தில் ஆண்களின் பங்கு Empty Re: குடும்பத்தில் ஆண்களின் பங்கு

Post by நண்பன் Wed 26 Jan 2011 - 14:37

mini wrote: ://:-:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 குடும்பத்தில் ஆண்களின் பங்கு Empty Re: குடும்பத்தில் ஆண்களின் பங்கு

Post by *சம்ஸ் Wed 26 Jan 2011 - 20:29

##* ##* :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 குடும்பத்தில் ஆண்களின் பங்கு Empty Re: குடும்பத்தில் ஆண்களின் பங்கு

Post by நண்பன் Wed 26 Jan 2011 - 21:50

*ரசிகன் wrote: ##* ##* :”@:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 குடும்பத்தில் ஆண்களின் பங்கு Empty Re: குடும்பத்தில் ஆண்களின் பங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum