Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
புனிதமான புரட்டாசி – சில தகவல்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
புனிதமான புரட்டாசி – சில தகவல்கள்
-
-
பொன் உருக காய்ந்து மண் உருக மழை பொழியும்
விந்தை மாதமே புரட்டாசி என்பர்
-
மாதங்களில் மார்கழியாக தானிருந்தும் கலியுகத்தில் புரட்டாசி
மாதத்திற்கு ஏற்றம் தந்தவர் ஸ்ரீமந் நாராயணன்.
புனிதம் நிறைந்த பரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில்
அவரே வாமனனாக அவதரித்தார்.
* கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணலான பலராமனின்
அவதாரமும் புரட்டசசி மாதம் துவிதியை திதியில் ஏற்பட்டது.
-
* புரட்டாசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆயக்கலைகள் அறுபத்து
நான்கிற்கும் தலைவியான சரஸ்வதி தேவி அவதரித்தாள் என்கிறது
புராணம்.
-
* புரட்டாசி மாதத்திற்கு கன்யா மாதம் என்ற பெயரும் உண்டு.
சூரிய பகவான் இந்த கன்யா ராசியில் சஞ்சரிப்பதால் புரட்டாசி
மாதம் கன்யா மாதமாயிற்று.
கன்யா ராசியின் அதிபதி புதன் கிரகமாகும். ஒன்பது கோள்களில்
ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.
புதன் கிரகத்தின் அதிதேவதை மகா விஷ்ணு பிரத்யதி தேவதை
ஸ்ரீமத் நாராயணனே ஆவார்.
-
*புரட்டாசி திங்களில் வந்த மங்களமான ஒரு சனிக்கிறமையன்றுதான்
சனீஸ்வர பகவான் அவதரித்ததாக கூறப்படுகிறது.
அதனால் புனிதாமான புரட்டாசி சனிக்கிழமைகளில் சனி பகவானை
வழிபாடு செய்வது சிறப்புக்குரியதாகும்.
-
*புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில் தான் சிவபெருமான் திரிபுர
சம்ஹாரத்தை நிகழ்த்தி அசுரர்களை அழித்தார். எனவே புரட்டாசி
மாதம் நிறைமதி நாளன்று சிவனுக்கு சிவப்பு பட்டாடை அணிவித்து
நூறு புஷ்பராக மணிகளை மாலையாக கோத்து அத்துடன் கொன்றை
மாலையணிவித்து அதிரசம், அபிஷேகம் செய்து வழிபட்டால்
பொருட்செல்வம் பெருகி இன்பங்களை எண்ணிய வண்ணம் அடையலாம்
என்கின்றன பக்தி நூல்கள்.
-
===========================================
>முத்து, ரத்தினம், கார்த்திக்.
நன்றி: குமுதம் பக்தி செய்திகள்:
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25299
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum