Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனிby rammalar Today at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
சர்வதேச முதியோர் தினம்
Page 1 of 1
சர்வதேச முதியோர் தினம்
--
சர்வதேச முதியோர் தினம் நேற்று ( 1-10-12 ) அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, ஐ.நா., மக்கள் தொகை நிதியம் மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா
அமைப்புகளின் சார்பில், வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வரும், 2050ல், உலகில், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை விட,
60 வயதை கடந்த முதியவர்களே அதிக அளவில் இருப்பர்; அவர்களில்,
ஐந்தில் நான்கு பேர், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை
சேர்ந்தவர்களாக இருப்பர்.
தற்போது இந்தியாவில், ஒன்பது கோடி முதியோர்கள் உள்ளனர்.
இவர்களில், 75 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர்.
அந்த, 75 சதவீதம் பேரில், 48 சதவீதம் பேர், பெண்கள்;
இவர்களில், 55 சதவீதம் பேர் விதவைகள். 2050ல், இந்தியாவில்,
முதியோர்களின் எண்ணிக்கை, 31 கோடியே 50 லட்சமாக இருக்கும்.
அதாவது, 2050ல், இந்தியாவில், முதியோர் எண்ணிக்கை, 60 சதவீதம்
கூடியிருக்கும். அதில், பெண்களே அதிகமாக இருப்பர். இந்தியாவில்,
தற்போது, 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், 9,249 பேர் உள்ளனர்.
2050ல், இந்த எண்ணிக்கை, 44 ஆயிரமாக அதிகரிக்கும்.
உலகிலுள்ள, அனைத்து முதியவர்களுக்கும், வருவாய்க்கு உத்தரவாதம்
அளிப்பதும், அவர்களின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதும், அரசுகளுக்கு
மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள, முதியவர்களுக்கும் இவற்றை செய்து தர வேண்டியது,
மிகவும் முக்கியமானது.ஏனெனில், இந்தியாவில் அமைப்பு சாரா துறைகளில்,
ஏராளமானவர்கள் பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு, சமூக ரீதியான பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
எனவே, வயதான காலத்தில், முதியோர்களுக்கு வருமான உத்தரவாதம்
வழங்கப்படுவதோடு, அவர்கள், ஏழ்மையில் வாடுவதைத் தவிர்க்க,
விலைவாசிக்கேற்ற ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24433
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முதியோர் தினம்
» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
» இன்று சர்வதேச ஆண்கள் தினம்
» சர்வதேச குழந்தைகள் புத்தகத் தினம்.
» சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்!
» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
» இன்று சர்வதேச ஆண்கள் தினம்
» சர்வதேச குழந்தைகள் புத்தகத் தினம்.
» சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|