சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.  Khan11

எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.

4 posters

Go down

எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.  Empty எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.

Post by veel Thu 18 Oct 2012 - 14:59

ஒரு பெரியவர் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்தார். அங்கு
மரத்தடியில் ஒரு இளைஞன் உட்கார்ந்துகொண்டு எதையோ ஆழ்ந்து சிந்தனை செய்து
கொண்டிருந்தான். இந்தப் பெரியவர் அந்த நபரிடம் சென்று "தம்பி, நீ ஏன் இந்த நிலைக்கு ஆளானாய்?" என்று வினவினார். அதற்கு அந்த இளைஞன்,

"சார்,
நான் ஒரு கைம்பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன்.
அவளுக்கு
வயது வந்த மகள் ஒருத்தியும் இருந்தாள்.
என் அப்பா என்ன செய்தார்
தெரியுமா?

அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார்.
இதனால் என் மகளே
எனக்கு அம்மாவாகி விட்டாள்.
என் அப்பா தன் மருமகளுக்கு மருமகனாகி
விட்டார்.
என் மனைவிக்கு நான் பேரனும் ஆனேன்.
என் மனைவிக்கு தன் மகளே
மாமியாராகி விட்டாள்.


இந்த
லட்சணத்தில் எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.
என் குழந்தைக்கு என் அம்மா
சகோதரி ஆனாள்.
அவளே தன தந்தையின் தாயார் என்கிற வகையில் பாட்டியும்
ஆகிறாள்.
என் மகளுக்கு தன் சகோதரியின் கணவர் என்பதால்,
என் அப்பா மாமா
முறையாகிறது.
எனக்கு என் மகள் சித்தி.
என் மகளுக்கு நான் மகன்.

என்னுடைய தாத்தாவும் நானேதான்.


இது
போதாது என்று என் அப்பாவுக்கும் ஒரு குழந்தை பிறந்தது.
அதற்கு நான்
சகோதரன்.
என் மனைவி தன் தாயாரின் தாயார் என்பதால் பாட்டி ஆகிறாள்.

அதனால் நான் தாத்தா முறையும் ஆகிறது.
என் அப்பாவின் குழந்தைக்கு தன்
தாயாரின் சகோதரி என்பதால் என் குழந்தை அதற்கு சித்தி ஆகிறது.
அதே சமயம்
என் குழந்தைக்கு தன் தந்தையின் சகோதரன் என்பதால் என் அப்பாவின் குழந்தை
சித்தப்பா ஆகிறது.
என்னுடைய குழந்தைக்கு நான் தாத்தா ஆனது போல என்
அப்பாவின் குழந்தைக்கும் நான் தாத்தா! அது மட்டுமா?
தன் தாயாருடைய
மாமனாரின் மாமனார் என்று பார்த்தால் என் குழந்தைக்கு நானே கொள்ளுத்தாத்தா!"




என்று சொல்லிவிட்டு

"இப்போது புரிகிறதா சார் நான் ஏன் இங்கு வந்தேன் என்று?"

என்றான். பெரியவர் தலை கிறுகிறுக்க அருகிலிருந்த இன்னொரு மரத்தடியில் அமர்ந்தார்.

வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.  Empty Re: எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.

Post by ahmad78 Fri 19 Oct 2012 - 9:18

படிக்கும்போதே கண்ணை கட்டுகிறதே


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.  Empty Re: எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.

Post by rammalar Fri 19 Oct 2012 - 11:55

##* ://:-:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.  Empty Re: எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.

Post by பானுஷபானா Fri 19 Oct 2012 - 14:42

உஷ் அப்பப்பா... எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.  273751
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.  Empty Re: எனக்கு என் மகள் சித்தி. என் மகளுக்கு நான் மகன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்: பாரதி தேவி பரபரப்பு பேட்டி
» நான் அழகாக இருக்கிறேன் :கமல் மகள் ஸ்ருதி
» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
» எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்''
» எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum