Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கிரானைட் பிஸினஸ்லே பெரிய ஆளா வருவான்..!!
Page 1 of 1
கிரானைட் பிஸினஸ்லே பெரிய ஆளா வருவான்..!!
-
தினமும் பாகற்காய் ஜூஸ் குடிச்சா ஷூகருக்கு
நல்லதுதானே...அப்புறம் ஏன் அந்த பேஷண்டைத்
திட்டினீங்க டாக்டர்?
-
ஜூஸைக் குடிச்சதும் வாய் கசுக்குதுன்னு ரெண்டு
ஸ்பூன் சர்க்கரையையில்ல தின்னிருகார்..!
-
-------------------------------------------------------
-
அந்த நடிகர் சண்டைக் காட்சிகள்ல கிழிகிழின்னு
கிழிச்சுடுவார்ன்னீங்களே..அவ்வளவு வீரமா சண்டை
போடுவாரா?
-
அட நீ வேற...நான் சொன்னது, காலைக் கையை
ஏடாகூடமாத் தூக்கி, நாலஞ்சு காஸ்ட்யூமைக்
கிழிச்சுடுவார்ன்னு...!
-
---------------------------------------------------
-
தொகுதிப்பக்கம் வந்த தலைவர், நீ சொன்ன ஒரே
ஒரு வார்த்தையைக் கேட்டதும் மூக்குல விரலை
வைச்சுட்டாரா..?
அப்படி என்ன சொன்னே?
-
பக்கத்து தெருவுல சாக்கடை நிரம்பி வழிஞ்சுகிட்டு
இருக்குன்னுதான்..!
-
------------------------------------------------------
-
அந்த ஆரசியல்வாதியோட பேரன் மூணாங்களாஸ்தானே
படிக்கிறான்....அவன் கிரானைட் பிஸினஸ்லே பெரிய ஆளா
வருவான்னு இப்பவே சொல்லியிருக்காரே...
ஜோசியம் எதுவும் பார்த்தாராமா?
அதை ஏன் கேட்கறே...'இளமையில் கல்'னு அவன்
படிச்சதைக் கேட்டதுலயிருந்து இப்படித்தான் உளறிக்கிட்டு
இருக்கார்...!
-
=================================================
>ஜெயாப்ரியன் (குமுதம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கிரானைட் மலையில் ஈமு கோழி..!
» என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
» தேடி வருவான் மாப்பிள்ளை…!
» 'மணல் அகம், நிலக்கரி இல்லம், கிரானைட் ஹவுஸ்'..
» பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
» என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
» தேடி வருவான் மாப்பிள்ளை…!
» 'மணல் அகம், நிலக்கரி இல்லம், கிரானைட் ஹவுஸ்'..
» பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum