Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இறையன்பு களஞ்சியம்
Page 1 of 1
இறையன்பு களஞ்சியம்
-
ஆபிரஹாம் லிங்கனின் வாழ்க்கைப் பயணம்
----------------------------------------------
-
அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியான
ஆபிரஹாம் லிங்கனின் வாழ்க்கையை ஒரு முறை
படித்தால் நாம் படுகிற துயரமெல்லாம் ஒன்றுமில்லை
என்பது தெரியும்
-
அவர் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு எவ்வளவு
தோல்விகளைச் சந்தித்தார் என்பதை
எண்ணிப் பாருங்கள்
-
==========================================
>இறையன்பு
நன்றி: இறையன்பு களஞ்சியம் -
தொகுப்பாசிரியர் - பேராசிரியர் இரா.மோகன்
Last edited by rammalar on Thu 25 Oct 2012 - 3:03; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இறையன்பு களஞ்சியம்
“பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது
விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்”
“கடவுள் நன்னெறிப் பக்கத்தில்தான் எப்போதும் இருப்பார்
என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும் கடவுள்
பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் என்பது என் தொடர்ந்த
மனப் போராட்டமும் பிரார்த்தனையும் ஆகும்.”
“நான் அடிமையாக வாழ விரும்பாதவன். அதைப்போல்
அடிமைகளுக்கு அதிகாரியாக இருக்கவும் நான் விரும்பாதவன்.”
“எல்லா மனிதரும் சுதந்திரமாகவும், சமமாகவும் படைக்கப்பட்டவர்
என்பதில் எவருக்கும் ஐயம் இல்லாத காலம் வரும்வரை, விடுதலை
ஒளிவிளக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும் !”
“நேர்மையான வினைகளைத் தவறான வழியில் செய்யக் கூடாது !
அமெரிக்க ஐக்கிய இணைப்புப் போராட்டத்தில், அப்படிச் செய்வதும்
தவறான வினைபோல் குற்றமானது !”
>ஆப்ரஹாம் லிங்கன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மண்ணை தாயாக மதிக்க வேண்டும்! -(வெ.இறையன்பு, கேள்வி-பதில்)
» வெ.இறையன்பு பதில்கள் – (விதி & மதி)
» அழமுடிஞ்சவனாலதான் மனம்விட்டு சிரிக்கவும் முடியும்..! - இறையன்பு
» பல்சுவை களஞ்சியம்
» அரை வேக்காடு! -விளக்கம் (கேள்வி-பதில்: வெ.இறையன்பு)
» வெ.இறையன்பு பதில்கள் – (விதி & மதி)
» அழமுடிஞ்சவனாலதான் மனம்விட்டு சிரிக்கவும் முடியும்..! - இறையன்பு
» பல்சுவை களஞ்சியம்
» அரை வேக்காடு! -விளக்கம் (கேள்வி-பதில்: வெ.இறையன்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum