Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இங்கிதம் தெரிந்த கணவர்..
Page 1 of 1
இங்கிதம் தெரிந்த கணவர்..
-
திடீர்னு ஏன் உங்க கண்ணாடியை மாற்றணும்னு
சொல்றீங்க?
-
என்னைவிட என் மருமகனுக்குப் பவர் அதிகம்னு
நீங்கதானே டாக்டர் சொன்னீங்க?
-
>எம்.அசோக்ராஜா
———————————–
-
உன் கணவர் ரொம்ப இங்கிதம் தெரிந்தவரா..எப்படி?
-
ஆமாம், நான் டீ.வி.சீரியல் பார்த்துக் கொண்டிருந்தால்
அவராகவே சாப்பாடு போட்டு சாப்பிட்டுட்டு தட்டை கழுவி
வைத்துவிடுவார்…!
-
>காசிதாசன்
-
============================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இங்கிதம் தெரிந்த கணவர்..
ரஸித்த எஸ்.எம்.எஸ்…
-
அம்மா! நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கே…!”
என்றது குழந்தை.
”அப்படியா’ ?” அம்மா கேட்டாள்
ஆமாம்!
ஏனாம்?
ஏன்னா! இன்னிக்கு முழுக்க நீ என்னைத் திட்டவே இல்லியே..!
-
>ஜி.லட்சுமிபதி
-
——————————————-
-
பெண்: நீ எந்த அளவக்கு என்னை நேசிக்கிறே?
-
ஆண்: என் இதயம் மொபைல். அதில் உள்ள ‘சிம்’ நீ
-
பெண்: கடவுளே! நான் அதிர்ஷ்டசாலி.
ஆஃ: (தனக்குள்)
அந்த மொபைலுக்கு இரண்டு சிம் இருக்குன்றது
அவளுக்குத் தெரியாம போனதுக்கு நன்றி கடவுளே!
-
>அருவி பாபு
-
——————————————–
-
காலையில் இருந்து நாலு முறை உனக்கு எஸ்.எபம்.எஸ்.செஞ்சேன்.
ஆறு முறை போன் செஞ்சேன். போகவே இல்லையே…ஏன்?
-
எல்லாம் செஞ்சே…செல்லுக்கு ரீசார்ஜ் செஞ்சியா?
முதல்லை அதை செஞ்சி தொலைடா..!
-
>கே.ஆனந்தன்
-
———————————————-
-
அம்மா! நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கே…!”
என்றது குழந்தை.
”அப்படியா’ ?” அம்மா கேட்டாள்
ஆமாம்!
ஏனாம்?
ஏன்னா! இன்னிக்கு முழுக்க நீ என்னைத் திட்டவே இல்லியே..!
-
>ஜி.லட்சுமிபதி
-
——————————————-
-
பெண்: நீ எந்த அளவக்கு என்னை நேசிக்கிறே?
-
ஆண்: என் இதயம் மொபைல். அதில் உள்ள ‘சிம்’ நீ
-
பெண்: கடவுளே! நான் அதிர்ஷ்டசாலி.
ஆஃ: (தனக்குள்)
அந்த மொபைலுக்கு இரண்டு சிம் இருக்குன்றது
அவளுக்குத் தெரியாம போனதுக்கு நன்றி கடவுளே!
-
>அருவி பாபு
-
——————————————–
-
காலையில் இருந்து நாலு முறை உனக்கு எஸ்.எபம்.எஸ்.செஞ்சேன்.
ஆறு முறை போன் செஞ்சேன். போகவே இல்லையே…ஏன்?
-
எல்லாம் செஞ்சே…செல்லுக்கு ரீசார்ஜ் செஞ்சியா?
முதல்லை அதை செஞ்சி தொலைடா..!
-
>கே.ஆனந்தன்
-
———————————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum