Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நட்பு
Page 1 of 1
நட்பு
-
மின் தூக்கியில் உடன் வரும்போது
மெல்லச் சிரித்துப் பேசிய
சீன நண்பருக்கு
‘ஹாய்’ மட்டும் சொல்லி விட்டு
இறுக்கமாய் வெளியேறினார்
-
எதிரில் வந்த பக்கத்து வீட்டு நண்பரின்
நலன் விசாரிப்புக்கு
அக்கறையற்ற புன்னகையை மட்டும்
கடனுக்கு காட்டிவிட்டு
அதே வேகத்தோடு
வீட்டுக்குள் நுழைகிறார்
-
கையில் ‘காபி’ யோடு வந்த
தர்ம்பத்தினி தந்ததை
வாய்க்குள் ‘போட்டு’க் கொண்டு
‘என்னங்க’ என்று
ஏதோ சொல்ல வந்ததை மட்டும்
காதில் போட்டுக்கொள்ளாமல்
கையமர்த்துகிறார்…
-
பாடத்தில் சந்தேகம் கேட்டு
பக்கத்தில் வந்த மகளிடம்
‘அம்மாகிட்டே கேள்டா செல்லம்
அப்பா டயர்டா இருக்கேன்’ என்று
வழக்கமான வசனத்தை
ஒப்புவித்து விட்டு
அறைக்குள் நுழைகிறார்…
-
கணினி முன் அமர்ந்து தன்
தன் முகப்பக்கத்தை திறந்து
பழைய நண்பர்களுக்கு
பதில் அனுப்பியபடியே
கணினிக் கடலுக்குள்
மூழ்கிப்போகிறார்…
-
கையருகே இருக்கிற
உறவுகளையும் நட்புகளையும்
உதாசீனம் செய்துவிட்டு மீண்டும்
தேடத்தொடங்கினார்
புதிய நட்புகளை…!
-
===============================
>ந.வீ.விசயபாரதி
நன்றி: தமிழ் முரசு (சிங்கப்பூர் – 28-10-12)
மின் தூக்கியில் உடன் வரும்போது
மெல்லச் சிரித்துப் பேசிய
சீன நண்பருக்கு
‘ஹாய்’ மட்டும் சொல்லி விட்டு
இறுக்கமாய் வெளியேறினார்
-
எதிரில் வந்த பக்கத்து வீட்டு நண்பரின்
நலன் விசாரிப்புக்கு
அக்கறையற்ற புன்னகையை மட்டும்
கடனுக்கு காட்டிவிட்டு
அதே வேகத்தோடு
வீட்டுக்குள் நுழைகிறார்
-
கையில் ‘காபி’ யோடு வந்த
தர்ம்பத்தினி தந்ததை
வாய்க்குள் ‘போட்டு’க் கொண்டு
‘என்னங்க’ என்று
ஏதோ சொல்ல வந்ததை மட்டும்
காதில் போட்டுக்கொள்ளாமல்
கையமர்த்துகிறார்…
-
பாடத்தில் சந்தேகம் கேட்டு
பக்கத்தில் வந்த மகளிடம்
‘அம்மாகிட்டே கேள்டா செல்லம்
அப்பா டயர்டா இருக்கேன்’ என்று
வழக்கமான வசனத்தை
ஒப்புவித்து விட்டு
அறைக்குள் நுழைகிறார்…
-
கணினி முன் அமர்ந்து தன்
தன் முகப்பக்கத்தை திறந்து
பழைய நண்பர்களுக்கு
பதில் அனுப்பியபடியே
கணினிக் கடலுக்குள்
மூழ்கிப்போகிறார்…
-
கையருகே இருக்கிற
உறவுகளையும் நட்புகளையும்
உதாசீனம் செய்துவிட்டு மீண்டும்
தேடத்தொடங்கினார்
புதிய நட்புகளை…!
-
===============================
>ந.வீ.விசயபாரதி
நன்றி: தமிழ் முரசு (சிங்கப்பூர் – 28-10-12)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum