சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை – கொலுசு!
by rammalar Today at 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44

» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

வயிற்று பிழைப்புக்காக நிர்வாண போஸ் கொடுத்த சீன சீனியர்... Khan11

வயிற்று பிழைப்புக்காக நிர்வாண போஸ் கொடுத்த சீன சீனியர்...

Go down

வயிற்று பிழைப்புக்காக நிர்வாண போஸ் கொடுத்த சீன சீனியர்... Empty வயிற்று பிழைப்புக்காக நிர்வாண போஸ் கொடுத்த சீன சீனியர்...

Post by ansar hayath Tue 6 Nov 2012 - 1:16

வயிற்று பிழைப்புக்காக நிர்வாண போஸ் கொடுத்த சீன சீனியர்... Chinese-senior-citizen



சீனாவை சேர்ந்தவர் வாங் சுஷாங் (84). பிள்ளைகள் கவனிக்காததால் தனியே வசித்து வரும் இவர் சமீபத்தில் மாடலிங் துறையில் இறங்கிவிட்டார். படம் வரைந்து பயிற்சி பெறும் ஓவிய கல்லூரி மாணவ, மாணவிகள் முன்பு நிர்வாணமாக உட்கார்வதுதான் இவரது வேலை. இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: எனக்கு 2 மகன், 2 மகள்.
இளைய மகன் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டான்.
மற்ற பிள்ளைகளுக்கு திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனர். மனைவி இறந்து 15 ஆண்டுகள் ஆகிறது. தனியாகத்தான் வசிக்கிறேன். மகள்கள் இருவரும் மாதம் ஒருமுறை வந்து என்னை பார்த்துவிட்டு போவார்கள். மகன் வாரம் ஒருமுறை வருவான். ஏதாவது சாப்பிட கொடுத்துவிட்டு போவான். சேர்ந்த அழுக்கு துணிகளை எடுத்து சென்று, அடுத்த வாரம் வரும்போது துவைத்து எடுத்து வருவான். மற்றபடி என் வேலைகளை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். மாத பென்ஷன் ரூ.6,800 செலவுக்கு போதவில்லை. அதனால், மாடலிங் தொழிலுக்கு செல்கிறேன். ஓவிய கல்லூரி மாணவ, மாணவிகள் முன்பு நிர்வாணமாக உட்கார்ந்திருக்க வேண்டும். முக்கால் மணி நேரம் சிலை போல ஆடாமல், அசையாமல் உட்கார வேண்டும். இதற்கு ரூ.900 வரை தருகிறார்கள். இதன்மூலம் மாதம் ரூ.12 ஆயிரம் சம்பாதிக்கிறேன். நிர்வாண போஸ் கொடுப்பது கூச்சமாக இல்லை. தள்ளாத வயதிலும் சொந்தக் காலில் நிற்பது பெருமையாகத்தான் இருக்கிறது. இவ்வாறு வாங் சுஷாங் கூறினார்.
மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதாக கூறி குறைவாக குழந்தை பெற்றுக் கொள்ள அரசு வலியுறுத்துகிறது. இருக்கும் ஒரு பிள்ளையும் கவனிக்காமல் போவதால் பல பெற்றோர் கடைசி காலத்தில் கஷ்டப்படுகின்றனர். திருமணமானதும், பெற்றோரை விட்டுவிட்டு தொழில் நகரங்களை நோக்கி இளைஞர்கள் ஓடுகின்றனர். இது போன்ற காரணங்களால் சீனாவில் சீனியர் சிட்டிசன்கள் பலர் தனிமையில் வாழவேண்டிய சூழல் நிலவுகிறது. அதிக வயதிலும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய நிலை உள்ளது. வாங் சுஷாங் போல பல முதியவர்கள் நிர்வாண மாடலிங் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum