Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாதுகாப்பான தீபாவளி!
Page 1 of 1
பாதுகாப்பான தீபாவளி!
தீபாவளியை கலர்புல் ஆக்குவது பட்டாசுதான். தீ விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவது எப்படி?
-
பெங்களூரு போன்ற நகரங்களில் பொதுவான ஒரு கிரவுண்டில் வைத்து பெரியவர்கள்
முன்னிலையில் எல்லாரும் சேர்ந்து பட்டாசு கொளுத்துவர். இதனால் பொருளாதார
ரீதியாக பணம் மிச்சமாவதுடன், மாசு ஏற்படுவதும் குறைகிறது. இப்போதே
சென்னையின் சில அபார்ட்மென்டுகளில் இதை போல பண்ணத் தொடங்கி விட்டனர்!
*பெரியோர்கள் முன்னிலையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
-
*பட்டாசு வெடிக்கும் முன்னர் ஒரு பக்கெட் தண்ணீர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
-
*தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரில் நன்றாகக் கழுவி விட்டு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
-
*திறந்த வெளி மைதானத்தில் பட்டாசு வெடிப்பது நல்லது.
-
*அக்கம் பக்கம் நோயாளிகள், வயதானவர்கள் வசிப்பதை மனதில் வைத்து, மாலை ஆறு மணிக்கு மேல் அதிக சத்தம் உள்ள
வெடிகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
-
*பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடைகளையே அணியுங்கள்.
-
*புஸ்வானம், சங்கு சக்கரம் போன்றவற்றைக் கொளுத்தும்போது குனிந்து கொண்டு நிற்காமல் நேராக நின்றபடி பற்ற வையுங்கள்.
-
பட்டாசு கொளுத்தும்போது நாம் கவனிக்க
வேண்டியது குறித்து விளக்குகிறார் சென்னை கீழ்ப்பாக்கம் ஹாஸ்ப்பிடலின்
மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். சுகுமார்.
*புஸ்வானம் பல நேரங்களில் வெடிக்கும் தன்மை கொண்டது. அதனால் அதனை கையில் வைத்து வெடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
*வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ அதை ஒன்று சேர்த்து கொளுத்துவதோ அறவே கூடாது.
*முகத்தை பட்டாசின் அருகே கொண்டு போய்
வெடிக்கும் போதுதான், தீ முகத்தில் படுகிறது. எனவே, நீண்ட மத்தாப்பு
வைத்துக் கொண்டு வெடிப்பது நல்லது.
*கையில் பட்டாசுகளை வைத்துக் கொண்டு பற்ற வைத்து தூக்கி எறிவதே தீ விபத்துக்கு முக்கிய காரணம். இதனால் நீங்கள்
மட்டுமில்லாமல் உங்களைக் கடந்து செல்லும் நபர்களும் பாதிக்கப்படலாம்.
*வானவேடிக்கை, காதைப்பிளக்கும் வாலாக்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் வெடிக்காமல் இருப்பது நல்லது.
*பாம்பு மாத்திரை போன்ற அதிகம் புகை கக்கும் மத்தாப்புகளைக் கொளுத்தும்போது முகத்தை கவர் செய்து கொள்ளுங்கள்.
அதிலிருந்து வெளிவரும் கரிய புகை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு உங்களைக் கொண்டு செல்லும்.
-
===========================
நன்றி: சிறுவர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஆபத்தில்லாத, பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுன்னு சொன்னாங்களே..!!
» பாதுகாப்பான உடலுரவுகு
» பாதுகாப்பான பஸ் பயணம்
» பாதுகாப்பான முறையில் கூகிளில் தேட...
» பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள்...
» பாதுகாப்பான உடலுரவுகு
» பாதுகாப்பான பஸ் பயணம்
» பாதுகாப்பான முறையில் கூகிளில் தேட...
» பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum