Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தீபாவளி பூஜை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
தீபாவளி பூஜை
–
ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் வரும்
திருநாளே தீபாவளி.
தீபம் + ஆவளி = தீபாவளி. ஆவளி என்றால் வரிசை,
தீபாவளி என்றால் தீப வரிசை.
இருள் விலகி ஒளி தோன்றும் நாள் எனவும் சொல்லலாம்.
அறியாமை, வறுமை, அதர்மம் போன்ற இருள் நீங்கி ஞானம்
பிறப்பதும். வளமை செழிப்பதும் தர்மம் தழைப்பதும் ஒளியின்
அடையாளம்.
இருள் போன்ற அரக்கனாகிய நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா
வதம் செய்த நாள். தன் நினைவு நாளை பூமியில் உள்ள மக்கள்
புத்தாடை அணிந்து, இனிப்பு உண்டு வாணவேடிக்கையோடு
கொண்டாட வேண்டும் என்ற நரகாசுரன் கிருஷ்ணரிடம் வேண்ட,
அவரும் அவ்வறே அருள்பாலித்தார் என்பது புராணக்கதை.
முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே ஆரம்பித்து விடும்
தீபாவளியை பற்றி பேச்சுகளும் அவற்றுக்கான ஏற்பாடுகளாக
புத்தாடைகள், பட்டாசுகள், வாங்குவதும், பலகாரங்களுக்கான ஏற்பாடுகள்
செய்வதும், ஆனால் தற்காலத்தில் எல்லாமே ஒர நாள் கொண்டாட்டம்
போல ஆகிவிட்டது.
எப்படிச் செய்வது தீபாவளி வழிபாடு?
தீபாவளிக்கு முதல் நாள் இரவே சுவாமி அறையை சுத்தம் செய்து
கோலமிட்டு ஒரு மனைப்பலகையில் சிறிது மஞ்சள் தூள் குங்குமம்
மறுநாள் தேய்த்து குளிப்பதற்கான எண்ணெய், சிகைக்காய் பொடி
ஆகிவøற்றை எடுத்து வைத்து விட வேண்டும். வெந்நீர் போட்டு
குளிப்பதற்கான பாத்திரத்தையும் நன்கு கழுவி, விபூதி பூசி, குங்குமம்
இட்டு வைப்பது பலரது பழக்கம்.
தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விட வேண்டும்.
சுவாமி முன் வைத்துள்ள எண்ணெயை வீட்டுலுள்ள பெரியவர்கள்
எடுத்து, சிறியவர்களுக்கு தலையில் தேய்த்து விட வேண்டும்.
வெந்நீரை பொறுக்கும் சூட்டில் எடுத்து கொண்டு, குளிப்பதற்கு முன்
கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று கொண்டு கொஞ்சம் நீரை
கையில் எடுத்து கொண்டு கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னதிம் குரு என்ற சுலோகத்தை
சொல்லிவிட்டு பின் நீராட வேண்டும்.
தீபாவளி நாளில் எல்லா நீரிலும் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம்.
புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை,
சிந்து, காவேரி ஆகிய தீர்த்தங்களும் நான்குளிக்கும் இந்த நீரில் வாசம்
செய்யப்டும் என்ற பொருள் உள்ள இந்த சுலோகத்தினை சொல்லிவிட்டு
நீராடுவதால் சாதாரண குளியலும், புனித நீராடலாக மாற நற்பலன் தரும்.
நீராடியபின் சுவாமி முன் கோலமிட்டு, மஞ்சள் தூள், வெற்றிலை,
பாக்கு, பழம், தேங்காய், பூ, புத்தாடை, பட்டாசு தீபாவளி லேகியம்
பலகாரங்கள் போன்றவற்றை வைத்து தெரிந்த சுலோகங்களை சொல்லி
(விஷ்ணு, லட்சுமி, பார்வதி, குபேரன் துதிகளை சொல்வது சிறப்பு). தூப
தீபம் காட்டி வணங்கிவிட்டு புத்தாடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், சுவாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு பெற்றோர்,
பெரியோரை நமஸ்கரித்து ஆசிபெற வேண்டும். பிறகு அவரவர்
வழக்கப்படி முதலில் இனிப்பையோ, அல்லது சிறிதளவு தீபாவளி
லேகியத்தினையோ உண்ண வேண்டும்.
இளையவர்கள்,பெரியோரின் வழிகாட்டலுடன் பட்டாசு, மத்தாப்புகளை
கவனமாக கொளுத்துங்கள். இவை அனைத்தையும்விட முக்கியளமாக,
ஏழை, எளியோர் தீபாவளி கொண்டாட உங்களால் இயன்ற உதவிகளை
செய்யுங்கள். அவர்களோடு பலகாரங்களையும் அன்பையும் பரிமாறி
கொள்ளுங்கள்.
தீபாவளி திருநாள் தித்திக்கும் திருநாளாக அமையும் வாழ்க்கை
மத்தாப்பூவாக ஒளிரும்.
—————————————————
- சத்யா சுரேஷ்.
நன்றித குமுதம் பக்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum