Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உணவும்,சமச்சீர் உணவு முறைகளும் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள்...
Page 1 of 1

உணவு –இந்த வார்த்தையை கேட்டவுடன் நமக்கு என்ன தோன்றுகிறது?இட்லி,தோசை,பொங்கல்,சட்னி,ரசம்,பொரியல்,சாம்பார்,என்று ஆரம்பித்து ஒரு பெரிய பட்டியலே மனதுக்குள் ஓடுகிறதில்லையா?இவையெல்லாம் உணவுப் பொருட்களின் பெயர்கள்.ஆனால் உணவு என்பதன் அர்த்தம் வேறு.
Carbohydrate,protein,fat or lipid,vitamins,minerals,water ஆகியவை அடங்கியதுதான் உணவு.இவற்றை தான் நாம் சத்துக்கள் என்று குறிப்பிடுகிறோம்.இந்த சத்துக்களில் இருந்துதான்தேவையான சக்தியை பெறுகிறது உடல்.
நாம் உயிர் வாழவும்,ஆரோக்கியமாக வளரவும், இயங்கவும் மேற்கூறிய சத்துக்களெல்லாம் வெவ்வேறு அளவுகளில் அவசியம் தேவைப்படுகிறது.
ஒரு மனிதன் தனக்கு எந்தெந்த அளவுகளில் இந்த சத்துக்களெல்லாம் தேவைப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றபடி தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சத்தும் எந்த அளவில் தேவைப்படும் என்பது ஒரு மனிதனின் வேலை,வயது,பாலினம்,உடல் அமைப்பு போன்ற பல காரணிகளைபொறுத்து அமைகிறது.
சமச்சீர் உணவு
இந்த காரணிகளுக்கு ஏற்ப,தேவையான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமது உணவுப் பழக்கம் அமைந்தால் அதுதான் சமச்சீர் உணவு. நமது உடலுக்கு தேவையான சக்தியில் 60-70% carbohydrate லிருந்தும்,10-20% protein லிருந்தும் 20-25% fat லிருந்தும் கிடைக்க வேண்டும்.minerals and vitamins சக்தியைத் தராது.
ஆனால் அவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தேவைப்படுவதால்,அவற்றையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதில் குறைவு ஏற்பட்டால் என்னாகும்?விளக்கம் சிம்பிள். சிமின்ட்,மணல்,ஜல்லி ஆகியவை சரியான கலவையில் இல்லையெனில் வீட்டின் தரம் சில வருடங்களில் பல்லிLiத்து விடும்.
சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ள வில்லையெனில் நமது உடலின் ஆரோக்கியம் கெடும்.இன்றைய இளைய தலைமுறை பிஸ்ஸா,பர்கர் என்று உண்கிறார்கள்.இத்தகைய பண்டங்கள் நமது பர்ஸை மட்டுமல்ல வயிற்றையும் பதம் பார்த்து விடும் என்பதை யாரும் உணர்வதில்லை.
”இப்படியெல்லாம் நன்றாகச்சாப்பிடத்தானே சம்பாதிக்கிறோம்.அதிலென்ன தவறு” என்று சிலர் கேட்கலாம்.அப்படிபட்டவர்கள் அவர்களின் மாத மெடிக்கல் பில்லை பார்க்கவும்.கண்டிப்பாக சாப்பாட்டு செலவை விட மெடிக்கல் பில் பல மடங்கு எகிறி இருக்கும்.கூடவே b.p யும். நமது வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவத்துக்காக செலவிடும் சூழல் உருவாகி இருப்பதற்கு மாறி விட்ட உணவுப் பழக்கம்தான் முக்கிய காரணம்.
உணவே மருந்து என்று சித்த மருத்துவத்தில் சொல்லப் படுவதுண்டு.சமச்சீர் உணவு பற்றிய விழிப்புணர்வு இன்றி,கண்டதையும் சாப்பிடுவதால்தான் புதிய,புதிய நோய்களும்,பிரச்சினைகளும்ஏற்பட்டிருக்கின்றன. சமச்சீர் உணவைத் திட்டமிடுவதைப் பற்றி பார்க்கலாம்.அதற்கு முன் இரண்டு அடிப்படையான கேள்விகளுக்கு பதில் தெரிந்தாக வேண்டும்.
எந்த எந்த உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது முதல் கேள்வி.அதன் அடிப்படையில் எந்த உணவை அதிகமாகவும்,எந்த உணவை குறைவாகவும் உட்கொள்ளவேண்டும் என்பது அடுத்த கேள்வி. முதல் கேள்விக்கான பதிலை ஒரு பட்டியலாக தந்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்.
1.தானியம்,தானிய வகை உணவுகள் அரிசி,கோதுமை,கம்பு,சோளம்,கேழ்வரகு,அவல், கோதுமை மாவு போன்றவை.
2.பயறுகளும்,பருப்புகளும்கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு,பச்சைப் பயறு,துவரம் பருப்பு,மைசூர் பருப்பு,முழு பயறுகள்,வறு கடலை,காரா மணி,பட்டாணி,சோயா பீன்ஸ்,பீன்ஸ் போன்றவை.
3.பால் மற்றும் இறைச்சி பால்,தயிர்,கொழுப்பு நீக்கிய பால்,பாலாடைக் கட்டி
4. இறைச்சி மாமிச வகைகள்,மீன்,ஈரல்,முட்டை.
5.பழங்கள் மற்றும் காய்கறிகள் மாம்பழம்,கொய்யா,தக்காளி,ஆரஞ்சு,சாத்துக்குடி, தர்பூசு,மாதுளை,ப்ப்பாளி
சத்துக்கள் கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B1,B2,கால்சியம்,ஃபோலிக் அமிலம்,இரும்பு சத்து மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின்,B1,B2,foOறபோலிக் அமிலம்,கால்சியம்,இரும்பு மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B2, கால்சியம் விட்டமின் A,C. நார்சத்து.

யுவராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10
Similar topics
» உணவும் உடலுறுதியும் விளையாட்டு போசாக்கு உணவு
» உங்கள் உணவு சமச்சீர் உணவாக இருக்கிறதா..?
» அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தாத சமச்சீர் கல்வியால் சமச்சீர் வருமா?
» உணவும் பானமும்
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum