சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் Khan11

டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம்

3 posters

Go down

டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் Empty டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம்

Post by azeezm Thu 27 Jan 2011 - 12:39

டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம்டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் Pixel?a.1=p-18-mFEk4J448M&a.2=p-ab3gTb8xb3dLg&labels.1=type.polldaddy






டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P6a
டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P6
நமக்கு ஒரு
கெட்ட பழக்கம்… நிறைய பேர்கள் ஒரு பொருளை வாங்க ஆரம்பித்தால் உடனே
ஓடிப்போய் நாமும் அதை வாங்கிவிடுவோம்… சமீபகாலமாக அப்படி ஒரு பொருளை
எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறார்கள் என்றால் அது டச் ஸ்கிரீன்
மொபைல் போன்தான்! பட்டனை அழுத்தாமல் தொட்டால் போதும் என்ற அளவுக்கு மட்டுமே
தெரிந்துகொண்டு இந்த போனை வாங்கும் கூட்டம்தான் அதிகம். உங்களுக்கும் டச்
மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால் இதை முதலில் படித்துவிட்டு அதன்பிறகு
செயலில் இறங்குங்கள்…



வசதிகள்






டச்
ஸ்கிரீன் மொபைல் போனை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ஹெச்.டி.சி.
நிறுவனம்தான். சாதாரண மொபைல் போனை விட டச் ஸ்கிரீன் போன் விலை கொஞ்சம்
அதிகமாகவே இருக்கிறது. காரணம் இதில் இருக்கும் டச் பேட். பிராண்டட் டச்
போன்கள் என்று போனால் குறைந்தபட்சம் 4,000 ரூபாயாவது தேவைப்படும். அதற்கு
குறைந்து வேண்டுமென்றால் சீன, லோக்கல் தயாரிப்புகளைத்தான் நாட
வேண்டியதிருக்கும். கேமராவைப் பொறுத்த வரை மற்றவகை போன்களில் இருக்கும் அதே
கிளாரிட்டிதான் இருக்கும். ஆனால் இதில் எல்.சி.டி. ஸ்கிரீன் இருப்பதால்
படங்கள் பளிச்சென இருக்கும். டச்சில் இருக்கும் கலர்களும் பளிச்சென
இருக்கும். எழுத்துக்கள் படிப்பதற்கு சுலபமாக இருக்கும். தேவையெனில்
குவாட்டரி கீபோர்டு ஆப்ஷனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டாக்குமென்ட்டுகள், பி.டி.எஃப். ஃபைல்கள், எக்செல், வை-பைஃவ் வசதி, 3ஜி,
வேகமான இன்டர்நெட் வசதி இருக்கிறது. மேலும் வேறு சாஃப்ட்வேர்கள் தேவையெனில்
அவற்றையும் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்கிரீன் பெரிதாக
இருப்பதினால் வெப் பிரவுஸிங் செய்வதற்கும், போட்டோக்கள், திரைப்படங்கள்
பார்ப்பதற்கும் வசதியாக இருக்கும்.டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P7
பிரச்னைகள்



டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P7bபோனை
லாக் செய்யா விட்டால் கைபட்டு தெரியாமல் யாருக்காவது அழைப்பு போய்
விடும்.ஸ்கிரீன் சிறியதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் நினைக்கும்
ஆப்ஷனுக்குச் செல்லாமல், தவறுதலாக வேறு ஆப்ஷனுக்குப் போய்விடும்
வாய்ப்பிருக்கிறது. ஸ்கிராச் கார்டு, பவுச் போன்றவை இல்லாமல் டச் போனைப்
பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. காதில் வைத்து பேசும்போது வியர்வை
பட்டாலோ, மழைக் காலத்தில் சிறிது தண்ணீர் பட்டால் கூட டச் வீணாகி உச்
கொட்டவேண்டிய தாகிவிடும். கீழே போட்டுவிட்டால் அவ்வளவுதான்! சில பேர்
தங்களின் கோபத்தை போனில் காட்டுவார்கள். அவர்களுக்கு டச் போன் நிச்சயமாக
ஒத்துவராது. பெரிய ஸ்கிரீன் என்பதால் பேட்டரியின் லைஃப் குறைவாக இருக்கும்.
டச், டிஸ்ப்ளே போய்விட்டாலே மொத்த டச் பேடையும் மாற்ற வேண்டியது வரும்.
கேரன்டி பீரியட் முடிந்துவிட்டால் இதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். எனவே
எதையும் பாதுகாப்பாகக் கையாள்பவர்களுக்கு மட்டுமே ஏற்ற போன் இது.



பார்க்க
ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காக டச் போனை வாங்காமல் அதிலிருக்கும்
பிரச்னைகளையும் அறிந்து உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து, யோசித்து
வாங்கவும்.






டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் P7a

டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் End_bar



நன்றி:-பானுமதி அருணாசலம்

நன்றி:- நா.வி

http://azeezahmed.wordpress.com/





டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் End_bar

azeezm
புதுமுகம்

பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் Empty Re: டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம்

Post by *சம்ஸ் Thu 27 Jan 2011 - 13:52

:”@: :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் Empty Re: டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம்

Post by ஹம்னா Mon 31 Jan 2011 - 15:40

:”@: :”@:


டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம் Empty Re: டச் ஸ்கிரீன் மொபைல் Touch Screen Mobile -பானுமதி அருணாசலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum