சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உலக நீர்வீழ்ச்சி தினம்  Khan11

உலக நீர்வீழ்ச்சி தினம்

2 posters

Go down

உலக நீர்வீழ்ச்சி தினம்  Empty உலக நீர்வீழ்ச்சி தினம்

Post by ahmad78 Wed 28 Nov 2012 - 19:46

உலக நீர்வீழ்ச்சி தினம்





உலகிலேயே மிக உயரமான இடத்திலிருந்து பாயும் நீர்வீழ்ச்சி வெனிசுவேலா நாட்டில் அமைந்துள்ள "சல்ரோ ஏஞ்சல்" நீர்வீழ்ச்சியாகும். ரியோ கறோனி ஆற்றிலிருந்து பிரிந்து டெவில் மலையிலிருந்து பாயும் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உயரம் 3212அடி (979மீற்றர்). அமெரிக்க விமானி ஜேம்ஸ் ஜிம்மி ஏஞ்சல் என்பவர்தான் இந்த நீர்வீழ்ச்சியினை 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகறியச் செய்தார். ஏஞ்சல் அவர்களால் கண்டறிப்பட்டதனால் அவர் பெயரினால் இந்த நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகின்றது.


உலக நீர்வீழ்ச்சி தினம்  V_angel_falls_02-600


செவ்விந்தியர்களால் "சூருன் மேரு" என்றும் இது அழைக்கப்பட்டதாம்.


ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உயரத்தினை ஒப்பிடுகின்றபோது, ஈபிள் கோபுரத்தினை விடவும் 03 மடங்கு உயரமானதுடன், நயாகரா நீர்வீழ்ச்சியினை விடவும் 20 மடங்கு உயரமானதாகும்.


உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சியானது சாம்பியா சிம்பாப்வே நாட்டின் எல்லையின் அமைந்துள்ளது. 1.7கிலோமீற்றர் அகலமுடையதும் 108 மீற்றர் உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி சிம்பாப்வே நாட்டவர்களால் "விக்டோரியா" நீர்வீழ்ச்சி என்றும் சாம்பியா நாட்டவர்களால் "மோசி ஓஏ துன்யா (Mosi - oa -Tunya) இதன் அர்த்தம் இடி, முழக்கத்திலிருந்து வருகின்ற புகை" என்றும் அழைக்கப்படுகின்றது.


உலக நீர்வீழ்ச்சி தினம்  Victoria-falls_22


இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து நிமிடத்திற்கு 19 மில்லியன் கன அடிக்கும் அதிகமான நீரானது வீழ்ச்சியடைகின்றதாம். இதன் காரணமாக ஏற்படுகின்ற நீர் விசிறலினால் சில நேரங்களில் இந்த நீர்வீழ்ச்சியினை 25 மைல்களுக்கு அப்பாலிருந்தும் பார்வையிடலாமாம்.


உலகில் அதிகளவான உல்லாசப் பயணிகள் பார்வையிட வருகின்ற நீர்வீழ்ச்சிகளில் முதன்மை இடம் வகிப்பது நயாகரா நீர்வீழ்ச்சியாகும். வருடாந்தம் 30 மில்லியனுக்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் நயாகரா நீர்வீழ்ச்சியினை பார்வையிட வருகை தருகின்றராம். ஐக்கிய அமெரிக்கா , கனடா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சியின் உண்மையான நீளம் 1060 அடி மற்றும் உயரம் 176 அடி, மேலும் செக்கனுக்கு 150000 கலனுக்கும் அதிகமான நீர் வீழ்ச்சியடைகின்றது.


உலக நீர்வீழ்ச்சி தினம்  Niagara3


அமெரிக்கன் நீர்வீழ்ச்சி, பிறைடல் வெய்ல் நீர்வீழ்ச்சி, ஹோர்ஸ்சூ நீர்வீழ்ச்சி ஆகிய 3 நீர்வீழ்ச்சிகளும் ஒன்றிணைந்து நயாகரா நீர்வீழ்ச்சியாக உருவெடுத்துப் பாய்கின்றது.


இந்நீர்வீழ்ச்சிக்கருகில் 2 பாரிய நீர்மின்வலு உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


உலகில் மிக அகலமான நீர்வீழ்ச்சி பிரேசில், ஆர்ஜென்ரீனா எல்லையில் அமைந்துள்ள "இக்குவாசூ" நீர்வீழ்ச்சி ஆகும். இது 2 மைல்கள் (3 கிலோமீற்றர்)அகலத்திற்கு பரந்திருக்கின்றது. இது 275 நீர்வீழ்ச்சிகளும் ஒன்றிணைந்ததாகும்.


உலக நீர்வீழ்ச்சி தினம்  Fisheye-aerial-of-iguazu-falls-brazil-argentina+(1)


இக்குவாசூ நீர்வீழ்ச்சியின் அகலத்தினை ஒப்பிடுகின்றபோது, நயாகரா நீர்வீழ்ச்சியினை விடவும் 4 மடங்கு அகலமானதாகும்.


இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி "பம்பரகந்த" நீர்வீழ்ச்சி ஆகும். (790 அடி / 241 மீற்றர்)


உலக நீர்வீழ்ச்சி தினம்  B




இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள "ஜொக்" நீர்வீழ்ச்சி ஆகும். (829 அடி / 253 மீற்றர்)


உலக நீர்வீழ்ச்சி தினம்  Jogfalls-068


http://kklogan.blogspot.com/2012/11/26.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலக நீர்வீழ்ச்சி தினம்  Empty Re: உலக நீர்வீழ்ச்சி தினம்

Post by rammalar Wed 28 Nov 2012 - 20:29

உலக நீர்வீழ்ச்சி தினம்  220px-Salto_angel
-
Angel Falls during the dry season.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum