சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Khan11

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?

2 posters

Go down

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Empty தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?

Post by *சம்ஸ் Fri 30 Nov 2012 - 18:00

அனைத்து பெண்களுக்கும் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் பிரசவத்திற்கு பின்னரும் பெண்கள் பல டயட்களை பின்பற்ற வேண்டியுள்ளது. குழந்தையை பெற்றெடுத்துவிட்டால் மட்டும் ஒரு தாயின் பெரிய கடமை முடிந்துவிட்டது என்பதில்லை. அதற்கு பின்னர் தான் அந்த கடமையே ஆரம்பிக்கிறது. ஆம், குழந்தை பிறந்த பின் அதன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும்.
ஆகவே அவர்களுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் தான் அளிக்கும். ஆனால் அதே நேரம் தாயின் உடலும் மிகவும் வலுவின்றி இருக்கும். அதனால் அவர்கள் நிறைய சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் சத்தான உணவுகள் என்றதும், அனைத்து உணவுகளையுமே சாப்பிட்டுவிட முடியாது. அதற்கென்று ஒரு சில உணவுகள் உள்ளன. அவற்றை மட்டும் தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை சாப்பிட வேண்டும். மேலும் அவற்றை மட்டும் சாப்பிடாமல் அனைத்து உணவுகளையும் உண்டால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
ஆகவே அத்தகைய பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வராமல் இருப்பதற்கு, எந்த உணவுகளை பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்கள்

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? 22-1353590992-spicy-600


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Empty சிட்ரஸ் உணவுகள்

Post by *சம்ஸ் Fri 30 Nov 2012 - 18:01

சிட்ரஸ் உணவுகள்
தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? 22-1353591085-acitic-food-600

இதுவும் ஒரு வகையான காரமான உணவுப் பொருட்கள் தான். அதிலும் இவற்றில் வைட்டமின் சி மற்றும் அசிடிட்டி அதிகம் உள்ளது. இந்த உணவுப் பொருட்களான அன்னாசி, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பலவற்றை தாய்மார்கள் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றில் ஒருவித அரிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Empty பச்சை இலைக்காய்கறிகள்

Post by *சம்ஸ் Fri 30 Nov 2012 - 18:02

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? 22-1353591116-greenleafyvegetables-500

பிரசவத்திற்கு பின் பெண்கள் உடலை தேற்றுவதற்கு நன்கு காய்கறிகளை சாப்பிட வேண்டியது தான். ஆனால் அவற்றில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுப் பொருட்கள் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Empty பால் பொருட்கள்

Post by *சம்ஸ் Fri 30 Nov 2012 - 18:03

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? 22-1353591153-milk-600-600

தாய்ப்பால் கொடுக்கும் போது அதிகமான அளவில் தாயானவள் பால் பொருட்களை சாப்பிட்டால், அவை குழந்தைக்கு பெருங்குடலில் பெரும் வலி ஏற்படும். ஆகவே அந்த பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Empty மீன்

Post by *சம்ஸ் Fri 30 Nov 2012 - 18:04

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? 22-1353591223-fish-600

மீன்களில் கானாங்கெளுத்தி, ஸ்வார்டுபிஷ், டைல்ஃபிஷ் மற்றும் சுறா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் அதிக அளவில் மெர்குரி உள்ளது. இது குழந்தைக்கு மிகவும் பாதிப்பானது. ஆகவே மெர்குரியின் குறைவாக உள்ள மீன்களான டூனா, கெளுத்தி, சாலமன் மற்றும் பல மீன்களை குறைந்த அளவில் சாப்பிடலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Empty காப்ஃபைன்

Post by *சம்ஸ் Fri 30 Nov 2012 - 18:05

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? 22-1353591263-coffee-600

காப்பியை குறைந்த அளவில் குடிக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தையின் தூக்கத்தை கெடுக்கும். அதுமட்டுமின்றி, குழந்தைக்கு ஒரு வித நடுக்கம் மற்றும் உடலில் எரிச்சலை உண்டாக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Empty சாக்லேட்

Post by *சம்ஸ் Fri 30 Nov 2012 - 18:06

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? 22-1353591310-chocolate-600

சாக்லேட்டிலும் காப்ஃபைன் உள்ளது. இவற்றை அதிகம் சாப்பிட்டால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வாயுத் தொல்லையை உண்டாக்கும். எனவே குறைந் அளவில் சாப்பிடுவது நல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Empty வேர்க்கடலை

Post by *சம்ஸ் Fri 30 Nov 2012 - 18:06

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? 22-1353591352-peanuts-600

தாய்ப்பால் கொடுக்கும் தாய் வேர்க்கடலை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் உடலில் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறுகிறது. இருப்பினும் அவை முற்றிலும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இவற்றை சாப்பிடுவதையும் தவிர்க்கலாமே!!!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Empty ஆல்கஹால்

Post by *சம்ஸ் Fri 30 Nov 2012 - 18:08

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? 22-1353591385-alcohol-2-600

ஆல்கஹால் பருக வேண்டுமெனில் குழந்தைக்கு நிச்சயம் பக்கவிளைவுகள் உள்ளது. அதிலும் இதனை தாய் பருகினால், குழந்தைக்கு அதிக நேர தூக்கம், உடல் எடை குறைந்துவிடுதல் போன்றவை ஏற்படும். இப்போது நீங்களே ஆல்கஹால் பருக வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவெடுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Empty Re: தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?

Post by ahmad78 Sat 1 Dec 2012 - 8:40

பெண்களுக்கு பலன்தரும் தகவல்

நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Empty Re: தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum