சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு! Khan11

டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு!

3 posters

Go down

டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு! Empty டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு!

Post by *சம்ஸ் Sat 15 Dec 2012 - 21:46

சனி கிரகத்தின் துணைக்கோளான சந்திரனில் (டைட்டன்) ஆறு இருப்பதை நாஸா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பூமியில் உள்ள நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நாஸாவின் காசினி செயற்கைக்கோள் செப்டம்பர் 26ஆம் தேதி எடுத்துள்ள மிக துல்லியமான புகைப்படத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது.

பூமிக்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தில் நதி இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. டைட்டனின் வட பகுதியிலிருந்து புறப்பட்டு கிராக்கன்மரே என்ற கடலில் கலக்கிறது. இந்த கடல், பூமியில் உள்ள காஸ்பியன் கடலுக்கும் மத்திய தரைக்கடல் பகுதிக்கும் இடையிலான பகுதியின் அளவுக்கு சமமாக இருக்கிறது.

இந்த நதி சுமார் 400 கிலோமீட்டர் நீளத்துக்கு விரிந்து இருப்பதாக நாஸாவின் ஜெட் ஆய்வகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதை குட்டி நைல் நதி என குறிப்பிட்டுள்ளனர். பூமியில் உள்ள நைல் நதி 6,700 கி.மீ. நீளம் கொண்டது குறிப்பிடத்தக்கது.

“மழையின் மூலம் உருவாகும் திரவப் பொருள், ஏரிகள் மற்றும் ஆறுகள் வழியாகக் கடலில் கலப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக டைட்டனில் மட்டுமே பரந்த கடல் பகுதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என ஆய்வக அதிகாரி ல்டீவ் வால் தெரிவித்துள்ளார்.

டைட்டனில் உள்ள இந்த திரவப் பொருள் நீர் என்று கூற முடியாது. இது மீத்தேன் மற்றும் ஈத்தேனை உள்ளடக்கிய ஹைட்ரோகார்பன்களின் கூட்டுப் பொருளாக உள்ளது. இப்பகுதியில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருப்பதால் அந்த திரவம் உறைந்த நிலையில் காணப்படுகிறது.

டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு! Untitled-600x485
டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு! The-first-River-in-an-Alien-world-640x697-600x653

நன்றி canada


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு! Empty Re: டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு!

Post by Muthumohamed Sun 16 Dec 2012 - 12:02

தகவல் பகிர்விற்க நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு! Empty Re: டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு!

Post by ahmad78 Mon 17 Dec 2012 - 13:23

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு! Empty Re: டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு!

Post by *சம்ஸ் Tue 18 Dec 2012 - 18:22

உறவுகளின் மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு! Empty Re: டைட்டனில் நைல் நதியைப் போல சிறிய வடிவத்தில் ஆறு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum