சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Khan11

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

+2
ahmad78
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Empty ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

Post by நேசமுடன் ஹாசிம் Mon 17 Dec 2012 - 15:09

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... %25E0%25AE%25AA%25E0%25AF%2586.%25E0%25AE%2585.%25E0%25AE%2587
பெண்ணாய்ப் பிறந்தேன் - நல்ல
பிள்ளையாய் வளர்க்கப்பட்டேன்
குலத்தின் விளக்காய்
குடும்பத்தோடு கலந்து மகிழ்ந்தேன்

வயதெனக்கு வந்ததென்று
வரண்கள் பல தேடுகிறார்கள்
வருகின்ற மாப்பிள்ளைகளெல்லாம்
(சீதனம்) மலையளவு கேட்கிறார்களாம்

ஒரு சாண் என்வயிற்றுக்கு
சோறுபோடத்தகுதியற்ற
நொண்டியெனக்குத்தேவையில்லை
மகருக்காய் ஒரு சொல்லேனும்
கற்றுத்தரும் மாந்தரொன்றை தேடுகிறேன்

என்னிடம் பணம்பெற்று
எனக்கவன் உடுத்தத்தேவையில்லை
சீதனம் பத்துலட்சம் வாங்கிவிட்டு
மகரெனக்கு நூத்திஒன்றும் தேவையில்லை
ஹறாமாய் ஆரம்பிக்கும்
இத்திருமணமும் தேவையில்லை

திருநபி கற்றுத்தராத
ஆடம்பரங்களும் விரயங்களும் தேவையில்லை
ஐந்துபேர் முன்னிலையில்
தலைநிமிர்ந்த துணையொன்று தேடுகிறேன்

பக்கத்துப் பாத்திமாவை
காதலித்தவனும் கரம்பற்ற
கைக்கூலி கேட்கிறானாம்
கயவனவன் ஆம்பிளையா வென்று
காறியவள் துப்பிவிட்டாள்

எனக்கு மட்டும் சுகமில்லை
உனக்கும்தான் இன்பமுண்டு
உன்னை நான் வாங்கி அனுபவிக்க
நான் ஒன்றும் அலையவில்லை
ஆண்பிளையாய் நீ இருந்தால்
எனக்கென விலைகொடுத்து(மகர்)
வாங்கிக்கொள் அனுபவிக்க.........

பிறப்பவர்கள் ஹலாலாகி.....
சந்ததிகளை நல்லவர்களாக்கி......
சுவனமதை நமதாக்கிட
ஏன் நீயும் உணரவில்லை.......
என் கன்னி இன்னும் கலையவில்லை
ஆணொருவன் வரும் வரை காத்திருக்கிறேன்.....


ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Empty Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

Post by ahmad78 Tue 18 Dec 2012 - 15:09

அருமையான கவிதைஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 800522


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Empty Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

Post by *சம்ஸ் Tue 18 Dec 2012 - 19:11

நிதர்சனம் அருமையான வரிகள் அற்புதமாக சொன்ன கவிஞருக்கு வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Empty Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Dec 2012 - 13:15

நன்றி தோழர்களே


ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Empty Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

Post by பானுஷபானா Wed 26 Dec 2012 - 15:19

நல்ல கவிதை ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Empty Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Feb 2013 - 10:28

பானுகமால் wrote:நல்ல கவிதை ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844 ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 331844

மிக்க நன்றி பானு )(( )((


ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Empty Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

Post by நண்பன் Wed 27 Feb 2013 - 10:36

மிகவும் அருமையான கவிதை ஹாசிம் என் கண்ணில் படாமல் இருந்த பொக்கிசம் இந்தக் கவிதை மிகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள் சிலருக்கு செருப்படியும் விழுந்துள்ளது கவிதை மூலம் கவிதை சிறப்பு :)) :))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Empty Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Feb 2013 - 10:41

நண்பன் wrote:மிகவும் அருமையான கவிதை ஹாசிம் என் கண்ணில் படாமல் இருந்த பொக்கிசம் இந்தக் கவிதை மிகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள் சிலருக்கு செருப்படியும் விழுந்துள்ளது கவிதை மூலம் கவிதை சிறப்பு :)) :))

நன்றி நண்பா நிச்சயமாக இவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் சொல்லுவாளானால் சீதனம் என்கின்ற கொடுமையினை ஒழித்துவிடலாம்


ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Empty Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

Post by நண்பன் Wed 27 Feb 2013 - 10:43

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:மிகவும் அருமையான கவிதை ஹாசிம் என் கண்ணில் படாமல் இருந்த பொக்கிசம் இந்தக் கவிதை மிகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள் சிலருக்கு செருப்படியும் விழுந்துள்ளது கவிதை மூலம் கவிதை சிறப்பு :)) :))

நன்றி நண்பா நிச்சயமாக இவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் சொல்லுவாளானால் சீதனம் என்கின்ற கொடுமையினை ஒழித்துவிடலாம்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Empty Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

Post by விஜய் Wed 27 Feb 2013 - 11:16

அருமையான கவிதை வாழ்த்துக்கள் ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... 1251467812
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்....... Empty Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum