சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தப்பாகியது காதலா.......??? Khan11

தப்பாகியது காதலா.......???

4 posters

Go down

தப்பாகியது காதலா.......??? Empty தப்பாகியது காதலா.......???

Post by நேசமுடன் ஹாசிம் Mon 17 Dec 2012 - 15:16

தப்பாகியது காதலா.......??? 45722
முறுக்கேறிய இளமைக்கு
முதுமையின் அறிவுரை புரிவதில்லை
விடலையவன்(ள்) வீழ்ந்துவிட்டான்(ள்)
காதலெனும் சமுத்திரத்தில்

துடுப்புள்ள உறவுகளுக்கு
துணைகொடுக்கத் தெரிவதில்லை
தீயது காதலென்று தீய வார்தைகளால்
எரித்திடுவார்கள் எரிந்து......


நீ காதலிக்கிறாயா? துணை கண்டாயா?
என்ற கூக்குரலில் தலைகுனியச் செய்து
தளும்புகளால் கோலமிட்டு
வம்புகளால் வெறுக்கச்செய்து
தேடிய துணை நாடி
திரும்பிடச் செய்தல் முறையோ

கிடைக்காத ஆதரவுகளால்
கிடைத்த காதலை ஏற்றதில்
துரோகிகளாய் மாற்றப்படும்
தளிர்களோ ஏராளம்.....ஏராளம்

பருவமது இளமையானதில்
தப்பொன்று நடந்திருந்தாலும்
தவறெங்கள் நடவெடிக்கையில்
தரங்கெட்ட குழந்தையென
ஒதுக்கிவிடல் தகுமோ.....

முள்ளில் வீழ்ந்த சேலையினை
முள்ளறியாது அகற்றியிருந்தால்
முளைத்த காதலும் வேரின்றி
மறைந்துவிடும் மகிழ்ந்திடலாம்

பிள்ளைகளென்று தூர நிறுத்தி
எதிரிகளைப் பார்ப்பதுபோல் நடத்தி
வேசமுள்ள பாசங்களால்
வென்றிட முடிவதில்லை - எம்
பிள்ளைக் காதலை.....!!!!

முதல் காதலர்களாய் பெற்றோரிருந்து
சந்தேகங்களைச் சரிசெய்யும்
துணைவர்களாய் மாறி
தோளில் கைபோட்டு நடந்துபாருங்கள்
தூரத்துக் காதலர்கள்
தூரத்தே நின்றிடுவார்கள்


தப்பாகியது காதலா.......??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தப்பாகியது காதலா.......??? Empty Re: தப்பாகியது காதலா.......???

Post by *சம்ஸ் Tue 18 Dec 2012 - 18:48

கவிஞரே அருமையான வரிகள் வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தப்பாகியது காதலா.......??? Empty Re: தப்பாகியது காதலா.......???

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 21:10

அருமையானதொரு கவிதை
ஒரு பெற்றோருக்கும் குடும்பலர்கும்
அறிவுரை சொல்லுவது போன்ற கவிதை
மிகவும் சிறப்பாக உள்ளது

தாமதமான பின்னூட்டம் வருந்துகிறேன் கவிஞரே
பாராட்டுக்கள்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தப்பாகியது காதலா.......??? Empty Re: தப்பாகியது காதலா.......???

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Nov 2014 - 21:14

என்றோ எழுதிய என்வரிகள் இன்று பார்வைக்கு இட்டமைக்கு நன்றிகள் தல 
அருமையான பின்னூட்டம் தந்த நண்பனுக்கும் நன்றிகள்


தப்பாகியது காதலா.......??? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தப்பாகியது காதலா.......??? Empty Re: தப்பாகியது காதலா.......???

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 6:38

அறிவுரை காதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தப்பாகியது காதலா.......??? Empty Re: தப்பாகியது காதலா.......???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum